By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் உட்கோட்டத்தில் சிறப்பு மனு முகாமில் 62 மனுக்களுக்கு ஒரே நாளில் தீர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் உட்கோட்டத்தில் சிறப்பு மனு முகாமில் 62 மனுக்களுக்கு ஒரே நாளில் தீர்வு
கனஂனியாகுமரி

நாகர்கோவில் உட்கோட்டத்தில் சிறப்பு மனு முகாமில் 62 மனுக்களுக்கு ஒரே நாளில் தீர்வு

Last updated: October 6, 2025 1:46 pm
October 6, 2025
55 Views
Share
SHARE

நாகர்கோவில், அக். 6 –

நாகர்கோவில் உட்கோட்ட காவல் நிலையங்களில் பெறப்பட்ட புகார் மனுக்களை தீர்க்கும் நோக்கில் வடசேரி தனியார் சமூக நலக்கூடத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது. இம்முகாம் நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் லலித்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் கோட்டார், வடசேரி, நேசமணிநகர், ஆசாரிப்பள்ளம், ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் பெறப்பட்ட மனுக்கள் தொடர்பான விசாரணை நடைபெற்றது.

இந்த சிறப்பு முகாமில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களால் மொத்தம் 62 மனுக்கள் விசாரணை செய்யப்பட்டு தீர்வு காணப்பட்டது. மேலும், நாகர்கோவில் உட்கோட்ட காவல் நிலையங்களில் பெறப்படும் மனுக்கள் சம்மந்தமாக சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும், முகாம்கள் நடத்தப்பட்டும் 2025 ஆம் ஆண்டில் இதுவரை மொத்தம் 3450 மனுக்கள் தீர்வு காணப்பட்டுள்ளது. பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கும் முயற்சிகளில் நாகர்கோவில் உட்கோட்ட காவல் நிலையங்களில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் காட்டும் மக்கள் நலனுக்கான அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

நிதிநிலை பட்ஜெட் விளக்க தெருமுனை கூட்டம்
குமரியில் கும்பப் பூ சாகுபடி பணிகளுக்காக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு; 1100 கன அடியாக அதிகரிப்பு
வெறி நாயிடம் கடி வாங்கிய சிறுமி
தோவாளை அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா
கோணம் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில்மே 13ல் தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

மதுரை ரயில் நிலையத்தில் “ரயில் ஒன்” செயலியை பிரபலப்படுத்த மௌன மொழி நாடகம்

September 29, 2025
48 Views
காவல் பணிக்கான விருதை கடையநல்லூர் காவல் ஆய்வாளர் க.ஆடிவேல்
ரெகுநாதபுரம் ஶ்ரீ வல்லபை ஐயப்பன் கோயிலில் தீபாவளி 40 ம் ஆண்டு சேவை விழா; சாதனை மாணவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கி கவுரவிப்பு
அரசன் கண் மருத்துவமனை சார்பாக இலவச கண் மருத்துவ முகாம்
பேருந்தை மறித்து பொது மக்கள் கடும் வாக்குவாதம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account