By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கருங்கல் : ஓடும் பஸ்ஸில் 5 பவுன் தங்க நகைகள் திருட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கருங்கல் : ஓடும் பஸ்ஸில் 5 பவுன் தங்க நகைகள் திருட்டு
கனஂனியாகுமரி

கருங்கல் : ஓடும் பஸ்ஸில் 5 பவுன் தங்க நகைகள் திருட்டு

Last updated: October 6, 2025 1:07 pm
October 6, 2025
31 Views
Share
SHARE

கருங்கல், அக். 6 –

கருங்கல் அருகே உள்ள சுண்ட விளை பகுதியை சேர்ந்தவர் ஹென்றி மனைவி ஜோஸ்பின் லதா (54). இவர் நேற்று முன்தினம் தனது மருமகள் மற்றும் உறவினர் ஒருவருடன் பழைய தங்க நகைகள் கொடுத்துவிட்டு புதிய நகைகள் எடுப்பதற்காக நாகர்கோவில் சென்றார். பின்னர் நகைகளை வாங்கிக்கொண்டு அங்குள்ள ஒரு ஜவுளிக்கடையில் சென்று புதிய துணிகள் எடுத்தனர்.

இரவு ஒன்பது மணியளவில் நாகர்கோவில் இருந்து பஸ்ஸில் ஏறி கருங்கல் சென்ற வந்தடைந்தனர். கருங்கல் பஸ் நிலையத்தில் இறங்கி பார்த்தபோது ஜோஸ்பின் லதா பையில் இருந்த மணிபர்சும், 5 பவுன் தங்க நகையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து கருங்கல் காவல் நிலையத்தில் உடன் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில் இருந்து பஸ் ஏறும்போது நகைகள் இருந்ததாக கூறியுள்ளார். எனவே பஸ்ஸில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் நகைகளை திருடி இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

வழக்கில் இருந்து விடுவிக்க ரூ 1.15 லட்சம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் கைது
ரீத்தாபுரம் அருகே தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல்
பஸ் நிலையத்தில் மாணவிகள் மீது மதுவை ஊற்றிய போதை ஆசாமி
நாகர்கோவிலில் சபாநாயகர் அப்பாவு பேட்டி
குமரிக்கு பாரத பிரதம் வருகை: நாகர்கோவில் மாநகரில் போக்குவரத்து மாற்றம்: போலீஸ் அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதுரை மாநகராட்சி 1, 690 டன் குப்பைகள்

November 4, 2024
46 Views
படந்தாலுமூட்டில் அகத்தியர் ஜெயந்தி விழா
கேரள தொழிலதிபரை கழுத்தறுத்து கொலை
100 சதவீதம் தமிழ் பெயர் பலகை உறுதி
சித்திரங்கோடு எடைமேடையில் கலெக்டர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account