By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஏ.ஐ.தொழில்நுட்பம் மூலம் பிளாஸ்டிக் மற்றும் பாலிமர் துறை அபார வளர்ச்சி பெறும்; பிளாஸ்டிக் துறை வல்லுநர் பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > ஏ.ஐ.தொழில்நுட்பம் மூலம் பிளாஸ்டிக் மற்றும் பாலிமர் துறை அபார வளர்ச்சி பெறும்; பிளாஸ்டிக் துறை வல்லுநர் பேட்டி
சென்னை

ஏ.ஐ.தொழில்நுட்பம் மூலம் பிளாஸ்டிக் மற்றும் பாலிமர் துறை அபார வளர்ச்சி பெறும்; பிளாஸ்டிக் துறை வல்லுநர் பேட்டி

Last updated: October 4, 2025 4:01 pm
October 4, 2025
18 Views
Share
SHARE

வண்டலூர், அக். 04 –

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் உள்ள பி.எஸ். அப்துல் ரஹ்மான் கிரசண்ட் பல்கலைகழகத்தில் கிரசண்ட் பாலிமர் இன்ஜினியரிங் துறை சார்பில் தேசிய அளவிலான POLYINNOFEST 2025 என்ற தலைப்பில் கண்காட்சி நடைப்பெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக பாலிமர் மற்றும் பிளாஸ்டிக் துறை வல்லுநர் ஷ்ரீமுகுந்து மாதவ் டைரக்டர், ஒருங்கிணைந்த செயலாக்கம் மற்றும் விநியோக சங்கிலி (Director, Integrated Operations and Supply Chain), Ascend Performance Materials, சென்னை கலந்து கொண்டு பாலிமர் துறையின் வளர்ச்சி குறித்தும், பாலிமர் என்ஜினியரிங் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு நிறுவனங்களில் உள்ள வேலை வாய்ப்பு குறித்து எடுத்துரைத்தார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாலிமர் மற்றும் பிளாஸ்டிக் துறை வல்லுநர் ஷ்ரீமுகுந்து மாதவ் கூறுகையில், இன்று எந்த பொருட்களை எடுத்தாலும் பிளாஸ்டிக், பாலிமர் இல்லாத பொருட்களை காணமுடியாது. எந்த பொருட்களை தயாரிக்க வேண்டும் என்றாலும் பாலிமர் தேவை எனவே எதிர்காலத்தில் பாலிமர் துறைக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. மேலும் ஏ.ஐ. தொழில் நுட்பம் மூலமும் அபார வளர்ச்சி அடையும் எனவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழக டீன் டாக்டர் ஹெச். சித்தி ஜெய்லானி, இயக்குநர் டாக்டர் எஸ்.எஸ்.எம். அப்துல் மஜீத் மற்றும் துறைத் தலைவர் டாக்டர் எஸ். ஷம்ஷாத் பேகம், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜே.டாஃபினி, மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பசந்தா குமார் பெஹரா மற்றும் டாக்டர் ஹிரான் மயூக் லால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வெள்ளனூர் முதல் நிலை ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
“செக்யூர் கேம் இந்தியா ” நிறுவனத்தின் இலவச சிசிடிவி வழங்கும் தொடக்க விழா
ஆதரிக்கும் கரங்கள் சிறுவர் இல்லத்தில் போதை விழிப்புணர்வு
பிரிட்ஜ் விளையாட்டு அறிவுத்திறனை வளர்க்கும்
ஜெயா ஸ்பெஷாலிட்டி கிளினிக் திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

சுதந்திர தின சிறப்பு கருத்தரங்கம்

August 19, 2024
54 Views
சட்ட விரோதமாக மது விற்றவர் கைது.
அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மேற்கூரை
கேரள வியாபாரிகள் வராததால் களையிழந்த தோவாளை மலர் சந்தை
காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் வாழ்த்தி வழி அனுப்பினார்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account