By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரியில் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் நேர்முகத் தேர்வு; மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரியில் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் நேர்முகத் தேர்வு; மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் நேர்முகத் தேர்வு; மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு

Last updated: September 29, 2025 5:10 pm
September 29, 2025
38 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, செப். 29 –

நடைபெற்ற தொகுதி-II (GROUP-II & GROUP-II A )- க்கான முதல்நிலைத் எழுத்து தேர்வு எழுத 11,039 நபர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவற்றில் 8,172 நபர்கள் தேர்வு எழுதினர். 2,867 நபர்கள் (ABSENT) தேர்வு எழுத வரவில்லை. கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி-II (GROUP-II & GROUP -II A )க்கான முதல்நிலைத் எழுத்து தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-II (நேர்முகத் தேர்வு பதவிகள் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள் (தொகுதி – II மற்றும் தொகுதி II A) (OMR Method) தேர்வு 31 தேர்வுக்கூடங்களில் இன்று நடைபெற்றது.
இத்தேர்வு பணிகளை கண்காணிக்க துணை ஆட்சியர் நிலையில் 3 பறக்கும் படை அலுவலர்கள் (Flying Squad), ஒவ்வொரு வட்டத்திலும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள பொறுப்பு அலுவலர்கள், 11 நடமாடும் அலகு அலுவலர்கள் (Mobile Unit), 31 ஆய்வு அலுவலர்கள் (Inspection staff) மற்றும் 31 வீடியோகிராபர்கள் (videographer) நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அனைத்து தேர்வு மையங்களில் மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து வசதி மற்றும் நடமாடும் மருத்துவக்குழுக்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி II மற்றும் தொகுதி II A க்கான எழுத்துத்தேர்விற்கு 11,039 நபர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவற்றில் 8,172 நபர்கள் தேர்வு எழுதினர். 2,867 நபர்கள் (ABSENT) தேர்வு எழுத வரவில்லை என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

இவ்வாய்வின் போது கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் (பொ) தனஞ்செயன், கிருஷ்ணகிரி வட்டாட்சியர் சின்னசாமி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாங்காய்க்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கோரிக்கை
கிருஷ்ணகிரியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
கிருஷ்ணகிரியில் உள்ள தனிஷ்க்கில் “அகல்யம்” புதிய நகை தொகுப்பு அறிமுகம்
கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை
வன விலங்குகளால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: தமிழக விவசாய சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வெளிநாட்டு தூதரக அதிகாரிகள்

June 27, 2024
112 Views
மக்கள் பிரச்சனைகளை பேசுவதற்கு அதிமுக எம்எல்ஏக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது
கலைஞர் கைவினைத் திட்டம்
ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் பங்குனி உற்சவ திருவிழா
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account