By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: சிவகங்கை ஊரக வளர்ச்சித்துறை சங்க புதிய தோழமைகளுக்கான தொழிற்சங்கப் பயிலரங்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > சிவகங்கை ஊரக வளர்ச்சித்துறை சங்க புதிய தோழமைகளுக்கான தொழிற்சங்கப் பயிலரங்கம்
சிவகங்கை

சிவகங்கை ஊரக வளர்ச்சித்துறை சங்க புதிய தோழமைகளுக்கான தொழிற்சங்கப் பயிலரங்கம்

Last updated: September 22, 2025 7:05 pm
September 22, 2025
29 Views
Share
SHARE

சிவகங்கை, செப். 22 –

சிவகங்கையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் 39 வது அமைப்புதின விழா கூட்டமானது சிவகங்கை தனியார் அரங்கத்தில் நடைபெற்றது.
சங்கத்தின் சிவகங்கை மாவட்ட செயலாளர் இரா. இராதாகிருஷ்ணன் தொடக்கவுரை நிகழ்த்திட சங்கத்தின் மாவட்டத் தலைவர் லூயிஸ் ஜோஸப் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சிவகங்கை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகன்னாதசுந்தரம் முன்னிலை வகித்திட மாவட்ட இணைச்செயலாளர்களான நா.கலைச்செல்வம், இரா. ஷகீலா, வட்டாரத் தலைவர் பா. இராஜேஷ்குமார், மாவட்ட மகளிரணி கார்த்திகைமதி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கவிதா, சிறப்பு அழைப்பாளர் உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சே. வாஞ்சிநாதன், சங்கத்தின் மாநில பொருளாளர் மா. விஜயபாஸ்கர், பொருளாளர் கரு. பெரியசாமி, உதவி பொறியாளர் சையது இபுறாஹீம், துணைத்தலைவர் பா. தனபால், செயற்குழு உறுப்பினர் ஜெ. பாஸ்கரன், துணைத்தலைவர் வேலுச்சாமி, நிர்வாகிகள் மலர்விழி, ஷேக் அப்துல்லா, சிவா, பிச்சை, மீனா, சரத்பாபு உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி, சங்க ஒற்றுமை குறித்து நிர்வாகிகள் பலரும் பல்வேறு தலைப்புகளில் பேசினர். நிகழ்ச்சியின் இடையே கவிஞர் வைகை தமிழ்க்கனல், வைகை பிரபா ஆகியோரது சமூகப் பாடல்கள் இடம்பெற்றது.
நிகழ்ச்சியின் இறுதியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை அசைவ உணவு பரிமாறப்பட்டது..

விளம்பரம்

You Might Also Like

மின் தடை அறிவிப்பு
மாநில அளவில் +2 தேர்ச்சியில் சிவகங்கை மாவட்டம் இரண்டாம் இடம்
கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீ தண்டீஸ்வரர்
நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு
வி. சி. கண்ணப்பன் கலந்து கொண்டு திறந்து வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

திருப்பதிசாரம்திருவாழ்மார்பன் கோயில்தேரோட்டம்

May 9, 2025
68 Views
அணைக்கட்டு ,சிலேரி கிராமத்தில் காளை விடும் திருவிழா
பிளஸ் டூ தேர்வில் பரமக்குடி நகரில் கீழ முஸ்லீம் மேல் நிலைப் பள்ளி முதலிடம்
கடத்தூர் கல்வி அதிகாரி மீது பாலியல் புகார்
வெளிநாட்டில் பணி புரியும் தமிழர்களுக்கு விழிப்புணர்வு  ஆலோசனைக் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account