By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகை பெட்ரோலிய நிறுவனத்துடன் யுனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நாகப்பட்டினம் > நாகை பெட்ரோலிய நிறுவனத்துடன் யுனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
நாகப்பட்டினம்

நாகை பெட்ரோலிய நிறுவனத்துடன் யுனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

Last updated: September 20, 2025 1:46 pm
September 20, 2025
24 Views
Share
SHARE

நாகை, செப்டம்பர் 20 –

காரப்பட்டு யுனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கல்லூரியின் இயற்பியல் வேதியியல் துறை மற்றும் உயிரியல் துறையுடன் கலிலியோ வாசன் நீர்நிலை பெட்ரோலியம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி மற்றும் இரண்டு நாள் பயிற்சி பட்டறை நிகழ்ச்சி கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரியின் நிறுவனர் மற்றும் முதல்வர் முனைவர் க. அருள் மற்றும் துணை முதல்வர் முனைவர் சி. வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கல்லூரியின் இயற்பியல் வேதியியல் மற்றும் உயிரியல் துறை தலைவர்கள் பேராசிரியர்கள் மற்றும் கலிலியோ வாசன் ஆராய்ச்சி நிறுவன உரிமையாளர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இயற்பியல் வேதியியல் மற்றும் உயிரியல் துறை மாணவர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி பட்டறை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு தொழில் துறை பயிற்சிகள் மற்றும் அவற்றின் கட்டமைப்பு தொடர்பான விளக்கங்கள் அளிக்கப்பட்டது. இரண்டு நாள் செயல்முறை விளக்கமாக பெட்ரோலியம் ஆய்வு, பெயிண்ட் தயாரிப்பு மற்றும் கடல் நீர் ஆராய்ச்சி முறை ஆகியவை செய்முறை விளக்கமாக பயிற்சி வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அனைத்து துறைத் தலைவர்கள் மற்றும் அனைத்து பேராசிரியர்களும் செய்திருந்தனர்.

விளம்பரம்

Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

எலக்ட்ரிக் சார்ஜ் ஸ்டேஷன் தொடக்கம்

December 3, 2024
50 Views
நீர்வரத்து அதிகரிப்பால் பொதுமக்கள் ஆற்றில் குளிக்க வேண்டாம் – மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம்
குழிப்பட்டி தொடக்கப்பள்ளியில், பள்ளி ஆண்டு விழா
கோத்தகிரி அருகே அனுமதியின்றி பாறைகள் உடைப்பு
குழந்தை திருமணங்களே இல்லா இந்தியா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account