By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதிய முறையில் ஹைட்ரஜன் கேஸ் உபகரணங்கள் அறிமுகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > புதிய முறையில் ஹைட்ரஜன் கேஸ் உபகரணங்கள் அறிமுகம்
திருப்பூர்

புதிய முறையில் ஹைட்ரஜன் கேஸ் உபகரணங்கள் அறிமுகம்

Last updated: September 19, 2025 5:47 pm
September 19, 2025
53 Views
Share
SHARE

அவிநாசி, செப்டம்பர் 19 –

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த கணியாம் பூண்டி, முருகம்பாளையம் பகுதியில் HONC GAS என்ற பெயரில் புதிய எரிபொருள் தயாரிப்பு நிறுவனம் துவக்கப்பட்டுள்ளது. இதன் நிர்வாக இயக்குனர் நடிகர் சரத்குமார் குறைந்த செலவில் ஹைட்ரஜன் கேஸ் தயாரிக்கும் உபகரணங்களை அறிமுகம் செய்தார். சேலம் மாவட்டம் பேளூரை சேர்ந்த ராமலிங்கம் கார்த்திக் என்பவர் இந்த உபகரணங்களை கண்டறிந்துள்ளார். இவர் கண்டறிந்துள்ள இயந்திரத்தில் 1 லிட்டர் தண்ணீர் ஊற்றினால் சாதாரண பேட்டரி மின்சாரம் மூலம் ஒரு மாதத்திற்கு தேவையான வீட்டு எரிவாயுவை பெற முடியும் எனவும் பாதுகாப்பான முறையில் இந்த ஹைட்ரஜன் கேஸ் இருப்பதால் இதனை வீடு, கடைகள், பெருநிறுவனங்கள், இரும்பு உருக்காலைகள் என நெருப்பு ஆற்றல் பயன்பாடு உள்ள அனைத்து இடங்களிலும் பயன்படுத்த முடியும் எனவும் வாகனங்களை கூட இயக்க முடியும் என தெரிவித்தனர்.

இந்த கண்டுபிடிப்பு தொடர்பாக அனுமதி கோரி மத்திய அரசிடம் விண்ணப்பித்து உள்ளதாகவும் அடுத்த 10 நாட்களில் உரிய அனுமதி கிடைத்த உடன் பெரிய அளவில் உற்பத்தி செய்து விற்பனைக்கு கொண்டு வர வாய்ப்பு உள்ளதாகவும் உலக அளவில் பெரிய பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது எனவும் இந்த இயந்திரம் மூலம் ஹைட்டரனை எரித்து ஆக்ஸிஜன் வெளியிடப்படுவதால் உலக வெப்பமயமாதல் பெரிதும் தவிர்க்கப்படும். அதே போல் எரியூட்டப்படும் விறகுகள் தேவையும் குறையும் என்பதால் மரங்கள் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

44 இடங்களில் மருத்துவ துறை சார்ந்த கட்டிடங்கள்!
தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம்
தேமுதிக 20 ஆண்டு துவக்க விழா
முதல் முறையாக அதிநவீன வசதிகளுடன் கூடிய லக்ஸ்
தீவிரவாதம் தடுத்து நிறுத்த வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

வெள்ளனூர் முதல் நிலை ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

January 30, 2025
48 Views
கன்னியாகுமரியில் பாதுகாப்புகளை அதிகரிக்க சிசிடிவி கட்டுப்பாட்டு அறை: எஸ்பி அடிக்கல் நாட்டினார்
ஈரோடு ரெயில்வே கூட்செட்டில் மே தின விழா
போக்குவரத்து காவலர்கள் உட்காரும் வசதியுடன் கூடிய பாதுகாப்பு நிழலகம் எஸ் பி தொடங்கி வைத்தார்
இந்து தமிழர் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account