By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரை விமான நிலையத்தில் விமான பயணிகள் சேவை தினம் கொண்டாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரை விமான நிலையத்தில் விமான பயணிகள் சேவை தினம் கொண்டாட்டம்
மதுரை

மதுரை விமான நிலையத்தில் விமான பயணிகள் சேவை தினம் கொண்டாட்டம்

Last updated: September 17, 2025 5:34 pm
September 17, 2025
48 Views
Share
SHARE

மதுரை, செப். 17 –

மதுரை விமான நிலையத்தில் விமானப் பயணிகள் சேவை தினத்தை முன்னிட்டு
டெல்லியில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த இண்டிகோ விமான பயணிகளை வரவேற்கும் விதமாக மதுரை விமான நிலையத்தில் வருகை தந்த பயணிகளுக்கு திலகமிட்டு பாரம்பரிய கலாச்சாரமிக்க பரதநாட்டியத்துடன் செல்பி பாயிண்ட் புகைப்படத்துடன் பயணிகளை விமான நிலைய இயக்குனர் முத்துகுமார், மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி கமாண்டர் கமல்சிங், விமான நிலைய பயண முனைய மேலாளர் உள்ளிட்டோர் பங்கேற்று பயணிகளை வரவேற்றனர்.

இந்திய அளவில் விமான பயணங்களை மேம்படுத்தவும், சுற்றுலா தளங்களை ஊக்குவிக்கும் விதமாகவும் இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் விமான பயணிகள் சேவை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை விமான நிலையத்தில் பயணிகள் தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

மேலும் இதன் தொடர்ச்சியாக மதுரை விமான நிலைய வளாகத்தில் பயணிகளால் மரக்கன்று நடும் நிகழ்ச்சியும், இதனைத் தொடர்ந்து விமான நிலைய வளாகத்தில் சுற்றுலா வாகன ஓட்டுநர்களுக்கு இரத்ததான முகாமும் பள்ளி மாணவர்களுக்கு விமான நிலையம் குறித்தும் எடுத்துரைக்கும் முயற்சியும், பயணிகளுக்கு வினாடி வினா, ஓவிய போட்டிகளும் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

ரயில் திட்ட மேலாண்மை இயக்குனர் ஆய்வு
முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவி
55 ஆம் ஆண்டு முளைப்பாரி உற்சவ விழா
மதுரை நேதாஜி ரோடு ஷோரூமில் ஜோய்ஆலுக்காஸ் வழங்கும் ‘பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜூவல்லரி ஷோ’
அடிக்கடி பழுதாகும் பேருந்துகளால் பயணிகள் அவதி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

கடைசி ஆடியை முன்னிட்டு நிலக்கோட்டை பெரியகாளியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை

August 16, 2025
49 Views
அரசியல் சாசன சட்ட நாள்: விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்
தஞ்சாவூரில் இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்
துப்புரவு பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு
45 மணி நேர தியானத்தை நிறைவு செய்தார் பிரதமர் மோடி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account