By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவையில் தந்தை பெரியார் மற்றும் அறிஞர் அண்ணா ஆகியோரின் திருவுருவப்படம் திறப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவையில் தந்தை பெரியார் மற்றும் அறிஞர் அண்ணா ஆகியோரின் திருவுருவப்படம் திறப்பு விழா
கோயம்புத்தூர்

கோவையில் தந்தை பெரியார் மற்றும் அறிஞர் அண்ணா ஆகியோரின் திருவுருவப்படம் திறப்பு விழா

Last updated: September 15, 2025 1:09 pm
September 15, 2025
76 Views
Share
SHARE

கோவை, செப். 15 –

கோவை மாவட்டம் கூடலூர் நகராட்சி வீரபாண்டிப் பிரிவில் தந்தைப் பெரியார் மற்றும் அறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களது திருவுருவப்படம் திறப்பு விழா திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாநில துணைப் பொதுச் செயலாளர் காசு. நாகராசன் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கூடலூர் நகராட்சித் தலைவர் மற்றும் நகரக் கழக செயலாளர் அ. அறிவரசு கலந்து கொண்டு அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியார் மற்றும் அண்ணா திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி அவர்களது புகழை போற்றி உரையாற்றினார். அருகில் கோவை மாவட்ட  திராவிட இயக்கத் தமிழர் பேரவை நிர்வாகிகள் கோபிநாத், தம்பராஜ், சம்பத் சிவராஜ், முருகராஜ், ஹரி, வீரபாண்டி திமுக பேரூர் கழக செயலாளர் சுரேஷ் மற்றும் பேரவை நிர்வாகிகள், கூடலூர் திமுகவினர் என பலரும் கலந்து கொண்டு நடைபெற்றது.

விளம்பரம்

You Might Also Like

ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ.4,034 கோடி
அரசியல் நாகரிகம் தெரியாத அண்ணாமலை தவெக அரசை விமர்சிப்பதா? காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவக்குமார் பதிலடி
காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நாடார் அறக்கட்டளை சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
தமிழக அரசின் விருது பெற்ற சின்னத்திரை கலைஞர் பொள்ளாச்சி பாபு அவர்களுக்கு பாராட்டு விழா
கோவையில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மண்டல தலைவர் சுதர்சன் தலைமையில் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

விளாத்திகுளம் தொகுதியில் ரூ.40.35 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்டப் பணிகளை எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்

July 24, 2025
87 Views
மேட்டு இடையம்பட்டி செல்வ விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா
கன்னியாகுமரி அருகே உலக மகளிர் தின விழா: 3 பெண்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: சவுமியா அன்புமணி வழங்கினார்
திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
பெண் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர் கைது.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account