By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: வேலூர் மாவட்டத்தில் காணாமல் போன ரூ. 50 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > வேலூர் மாவட்டத்தில் காணாமல் போன ரூ. 50 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் காணாமல் போன ரூ. 50 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

Last updated: September 13, 2025 6:03 pm
September 13, 2025
58 Views
Share
SHARE

வேலூர், செப். 13 –

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில் வாகனன் காணாமல் மற்றும் களவு போனவைகளில் மீட்கப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்புள்ள 250 செல் போன் களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். செல்போன் உரிமையாளர்களும் அதனை மகிழ்ச்சியுடன் பெற்றுகொண்டனர்.

மக்களிடையே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் பேசுகையில்: காணாமல் போன மற்றும் களவு போன செல்போன்களை இன்று 250 செல்போன்கள் ரூ.50 லட்சம் மதிப்புள்ளவைகள் உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளோம். இதுவரையில் 2 ஆயிரம் செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளோம். மக்கள் பல முக்கிய ஆவணங்கள், தங்கள் சுய விவரங்கள், வங்கி விவரங்களை செல்போன்களில் பராமரித்து வைப்பது வழக்கம். அதனை நீங்கள் பாதுகாப்பாக வைத்துகொள்ள வேண்டும். களவு போனால் உடனடியாக காவல் நிலையங்களில் புகார் அளித்தால் உங்கள் செல்போனை கண்டுபிடித்து உங்களிடம் ஒப்படைப்போம் என பேசினார்.

விளம்பரம்

You Might Also Like

வேலூரில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்: மார்ச் 7ம் தேதிக்கு மாற்றம்: பாஜக தலைவர்கள் நேரில் ஆய்வு
வேலூர் பில்டர்ஸ் & பில்டிங் மெட்டீரியல்ஸ் எக்ஸ்போ 2025 தொடக்க விழா
மாபெரும் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு
சித்தார்த்தா சி.பி.எஸ்.இ. பள்ளி ஆண்டு விழா
காட்பாடி–கழிஞ்சூர்–தாராபடவேடு ஏரிகள் சுற்றுலா தலமாக மாற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு: விரைவில் பல அணைகள் செயல்பாட்டுக்கு வரும் என அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

ஆடி கிருத்திகை முன்னிட்டு இன்னிசை பாட்டு கச்சேரி

July 31, 2024
105 Views
சென்னையில் டேக்வோடா தற்காப்புக் கலையின் தேசிய அளவிலான போட்டி தொடக்கம்
விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் வெற்றி
தருமபுரி மாவட்ட கட்சி அலுவலகத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி
பீகாரை போல் தமிழகத்திலும் வாரிசு அரசியல் குடும்பத்தை வேரோடு அழிக்க வேண்டும் – கிருஷ்ணகிரி அதிமுக பூத் கமிட்டி துணைப் பொதுச் செயலாளர் கே பி முனுசாமி பேச்சு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account