By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: செங்கோட்டையன் எண்ணம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்; ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > செங்கோட்டையன் எண்ணம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்; ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
தேனி

செங்கோட்டையன் எண்ணம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்; ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

Last updated: September 10, 2025 10:16 am
September 10, 2025
41 Views
Share
SHARE

தேனி, செப். 10 –

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை அக்ரஹாரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் வீட்டில் இன்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது: செங்கோட்டையன் அவர்களின் எண்ணம் செயல் வெற்றியடைய வாழ்த்துகிறேன், ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை செங்கோட்டையனே என்னிடம் பேசி உள்ளார். தம்பிதுரை கருத்துக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. கடந்த மூன்று வருடங்களாக கட்சி இணைந்தால் தான் வெற்றி பெற முடியும் என சொல்லிக்கொண்டு உள்ளேன்.

கலகம் ஒன்றிணைவதற்காக அதற்கான முழு முயற்சியாக செங்கோட்டையன் முன்னெடுத்துள்ளார் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும், ஏற்கனவே துணை ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள சி.பி.ஆர். ராதாகிருஷ்ணன் நல்லவர் எனவும், அனைத்திந்திய அண்ணா திராவிட கழக ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மர் அவருக்கு வாக்களித்துள்ளார் எனவும், நைனார் நாகேந்திரன் நீங்கள் அழைத்தால் சந்திப்பேன் என்று கூறியுள்ளார் என்ற கேள்விக்கு, இதற்கு என் நம்பர் அவரிடம் உள்ளது என்று பதில் அளித்தார்.

விளம்பரம்

You Might Also Like

அரசு மருந்தாளுநருக்கு பள்ளி ஆண்டு விழா பாராட்டு
மண்பாண்ட தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம்
கடைகளுக்கு நகராட்சி அபராதம்
இராணுவ வீரர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் 14 வது ஆண்டு விழா
இறைவி சம்ஸ் கிருதி சதிர் சலங்கை விழா 2024.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

January 15, 2025
48 Views
மனித மாண்புகளை கற்று தருவது கல்வி தான்மேற்கு வங்காள கல்வி சேவகர் பேச்சு
துர்க்கை அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்
விளாத்திகுளம் அருகே தமிழக அளவில் மாபெரும் கபடி போட்டியை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ
புளியமரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account