By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கராத்தே மாஸ்டருக்கு இதழியல் இதயம் விருது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கராத்தே மாஸ்டருக்கு இதழியல் இதயம் விருது
கனஂனியாகுமரி

கராத்தே மாஸ்டருக்கு இதழியல் இதயம் விருது

Last updated: September 9, 2025 6:27 pm
September 9, 2025
68 Views
Share
SHARE

நாகர்கோவில், செப். 9 –

கராத்தே மாஸ்டருக்கு இதழியல் இதயம் விருது வழங்கப்பட்டது. இதனை பிரபல திரைப்பட இயக்குனர் நாஞ்சில் அன்பழகன் வழங்கினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாஞ்சில் கலையகம் சார்பில் பொற்றையடியில் உள்ள அரங்கத்தில் முத்தமிழ்ச் சங்கமக் கலை இலக்கிய விழா விமர்சையாக நடைபெற்றது.

இவ்விழாவில் கராத்தே மாஸ்டர் ஜி. ஜெயகர்ணன் அவர்களுக்கு “இதழியல் இதயம்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அந்த விருதை பிரபல திரைப்பட இயக்குநர் மற்றும் சமூக ஆர்வலர் நாஞ்சில் அன்பழகன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் நாஞ்சில் கலை இலக்கிய கழகத்தின் நிறுவனர் மயூரி சீத்தாராமன், தலைவர் கவிஞர் M. ஈஸ்வரன், செயலாளர் கவிஞர் உமையவள்தாசன், முனைவர் சுபத்ரா செல்லத்துரை, இந்திய பாரம்பரிய கலாச்சார பேரவையின் தலைவர் முதற்சங்கு சிவனி சதீஷ் ஆகியோர் பங்கேற்று வாழ்த்தினர்.

மேலும் இசைவாணி V. உமா, நடிகையர் திலகம் அம்பிகா, எழுத்தாளர் கடலம்மா ஜூடி சுந்தர், “லிம்கா” சாதனையாளர் D. மதிமயக்கும்பெருமாள், இசைக்குயில் S.P. ஷோபிகா, கவிஞர் சுவாமிதாஸ், கவிஞர் சரவை ஞானசேகரன், கவித்தென்றல் சி. மோகன், கவிச்சுடர் புலவர் அ. மதுப்பிரியா, கவிதாயினி விஜி பூரண்சிங், கவியருவி R. ரவிச்சந்திரன், கவிஞர் Y. அகமது பஷீர், கவிக்குயில் குமரி. உத்ரா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி லெமூர் கடல் அலையில் சிக்கி பலியான 5 பயிற்சி மருத்துவர்களுக்கு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அஞ்சலி
கன்னியாகுமரி கடற்கரை சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
சிக்கன் சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதி
விளவங்கோடு சட்டமன்ற தொகுதிகளில் விஜய்வசந்த் எம்.பி
முட்டம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் மாணவ மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டி முகாம்: கலெக்டர் பங்கேற்பு

July 21, 2026
48 Views
வளர்ச்சி திட்டப் பணிகள்; மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
பொதுத்தேர்வில்அதிக மதிப்பெண்கள் பெற்று தமிழகத்தில் சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்!!!!!
ஆதி பவுண்டேஷன் சார்பில் 2026க்கான செங்குருதிச் செம்மல் விருது: முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஷ்வரன் வழங்கினார்
5 வயது குழந்தைக்கு அரிவாள் வெட்டு 2 பேருக்கு போலீஸ் வலை வீச்சு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account