By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டத்தில் கேரளா அரசு பஸ் மோதி காவலாளி பலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டத்தில் கேரளா அரசு பஸ் மோதி காவலாளி பலி
கனஂனியாகுமரி

மார்த்தாண்டத்தில் கேரளா அரசு பஸ் மோதி காவலாளி பலி

Last updated: September 9, 2025 3:46 pm
September 9, 2025
56 Views
Share
SHARE

மார்த்தாண்டம், செப். 9 –

மார்த்தாண்டத்தில் கேரளா அரசு பஸ் மோதி காவலாளி பலியானார். குளப்புறம் தளச்சான் விளையைச் சேர்ந்தவர் தேவதாஸ் (58). இவர் மார்த்தாண்டத்தை அடுத்த சிராயான்குழி பகுதியில் உள்ள ஒரு ரெஸ்டாரண்டில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.

அவர் சம்பவத்தன்று சாலையை கடக்க முயன்ற போது கேரளா அரசு பஸ் மோதியது. இதில் தேவதாஸ் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய நிலையில் காணப்பட்டார். அவரை அக்கம் பக்கத்தில் மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மரணம் அடைந்து விட்டதாக தெரிவித்துள்ளனர் .

இது குறித்து கொடுத்த புகாரின் பேரில் கேரளா அரசு பஸ் டிரைவர் திருவனந்தபுரம் புலியூர் கோணம் பகுதியைச் சேர்ந்த சிவ ராபின் (38) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தேங்காய்பட்டணம் கடற்கரையில் நின்றிருந்த தந்தை, மகள் ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், தந்தை மீட்பு மகளை தேடும் பணி தீவிரம்
தஞ்சாவூரிலிருந்து ரயில் மூலம் குமரிக்கு 1250 டன் அரிசி
நாகர்கோவிலில் நடைபயிற்சியில் இருந்த போலீஸ் ஏட்டு டெம்போ மோதி உயிரிழப்பு
சுற்றுலா வளர்ச்சி திட்ட ஆய்வு கூட்டம்
” பூ ” விவசாயிகள், வியாபாரிகள் அதிக லாபம் பெற சூரிய சக்தி மூலம் இயங்கும் குளிர்விப்பு அலகு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைதமிழ்நாடு

தோஷிபா ஜான்சன் எலிவேட்டர்ஸ் பெரும்பான்மை பங்குகளை பெற்ற ஜான்சன் லிப்ட்ஸ் நிறுவனம்

April 28, 2026
38 Views
உதய நிதி பிறந்தநாள் விழாவில் நலத்திட்ட உதவி
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா
மாநில பொதுச் செயலாளர் கண்டன அறிக்கை
மண்டைக் காட்டில் எஸ் பி ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account