தென் இந்திய தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டிகள் சென்னை யில் நடைபெற்றது . இதில் தமிழக அணியில் ஈரோடு மாவட்டத்தைத் சேர்ந்த 8 மாற்றுத்திறனாளி வீராங்கனைகள் கலந்து கொண்டு முதல்பரிசு பெற்றனர் . அவர்களுக்கு வழங்கப்பட்ட வெற்றி கோப்பையை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கராவிடம் மாற்றுத்திறனாளி வீராங்கனைகள் காண்பித்து வாழ்த்து பெற்றனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
8 மாற்றுத்திறனாளி வீராங்கனைகள் முதல்பரிசு

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics