ஜன:28
அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் 76 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு சங்க தலைமை அலுவலத்தில் நிறுவனத் தலைவர் G.K விவசாய மணி (எ) G.சுப்பிரமணி
தேசிய கொடி ஏற்றி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.