மதுரை ஜனவரி 27,
76 வது குடியரசு தின விழாவினை முன்னிட்டு சேர்மத்தாய் வாசன் பெண்கள் கல்லூரியில் திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அ. தங்கமணி தேசிய கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தி மாணவிகளுக்கு சிறப்புரை ஆற்றினார். உடன் கல்லூரி முதல்வர் கவிதா ஆலோசகர் மாரீஸ்வரன் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.