சென்னை வட்டார பாரத ஸ்டேட் வங்கயின் 76வது குடியரசு தினவிழா கொண்டாட்டம் .
பாரத ஸ்டேட் வங்கி சென்னை கல்லூரிச் சாலையில் உள்ள வட்டாரத் தலைமை அலுவலகத்தில் 76வது குடியரசு தினவிழா கொண்டாட்டம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பொது மேலாளர் பர்மிந்தர் சிங் பிற முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில், தேசியக் கொடியை பறக்க விட்டு வணக்கம் செலுத்தினர்.
மேலும் வங்கியின் சி.எஸ்.ஆர் – ன் முன்முயற்சியின் ஒரு பகுதியாக,
சாய் கணேஷ் அறக்கட்டளையிலுள்ள சிறப்புக் குழந்தைகளின் நலனுக்காக, போக்குவரத்து வாகனம் ஒன்றை கொடியசைத்து துவக்கி வைத்தார்.