By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 750 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 750 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
கனஂனியாகுமரிமாவட்டம்

750 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்

Last updated: November 18, 2024 11:12 am
November 18, 2024
33 Views
Share
SHARE

நித்திரவிளை , நவ- 17

 

 குமரியில்  பைபர் படகுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய்  கேரளாவிற்கு கொண்டு சென்று விற்பனை செய்வதாக புகார் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம்  (15-ம் தேதி) இரவு சுமார் 10 மணி அளவில் இனயம் பகுதியில் இருந்து கேரளா நோக்கி மினி டெம்போவில் மண்ணெண்ணெய் கடத்தி வருவதாக தகவல் கிடைத்தது.

       இதையடுத்து மங்காடு ஆற்றுப்பகுதியில் நித்திரவிளை போலீசார்  வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர். அப்போது வந்த டெம்போவை தடுத்து நிறுத்த சைகை காட்டிய போது நிற்காமல் சென்றுள்ளது. சுமார் நான்கு கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று பொன்னப்பநகர் என்ற பகுதியில்  வைத்து டெம்போவை பிடித்ததும்,  டிரைவர் கீழே இறங்கி தப்பி ஓடிட்டார். டெம்போவை சோதனை செய்து பார்த்தபோது 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 22 கேன்களில் 750 லிட்டர் மண்ணெண்ணெய் இருந்தது கண்டறியப்பட்டது. போலீசார் டெம்போ மற்றும் எண்ணெய் பறிமுதல் செய்து நித்திரவிளை  போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தப்பி ஓடிய டிரைவர் மற்றும் வாகனத்தின் உரிமையாளர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மதுரை மாநகர் காவல்துறை அறிவிப்பு
மதுரையில் ஒருங்கிணைந்த வணிக வளாகம் மக்கள் பயன்பாட்டிற்கு வருவது எப்போது..??
தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட தங்கப்பதக்கம்
திருவண்ணாமலையில் கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவில்
குருசடி மண்டபத்தில் இளங்கதிர் அறக்கட்டளை துவக்க விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ஸ்ரீ பூதலிங்கசுவாமி சமேத சிவகாமியம்பாள்

October 3, 2024
98 Views
குழித்துறை நகராட்சி சார்பில் 99-வது வாவுபலி பொருட்காட்சி
அலுவலக கூட்டணி நடைபெற்ற மக்கள் தீர்வு நாள்
அறங்காவலர் குழுத் தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் சிறப்பு மரியாதை
டாக்டர் கலைஞர் திருவுருவச் சிலைக்குஅவரது101-வது பிறந்த
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account