By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நித்திரவிளை யில் வீட்டை உடைத்து 7பவுன் நகை திருட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நித்திரவிளை யில் வீட்டை உடைத்து 7பவுன் நகை திருட்டு
கனஂனியாகுமரிமாவட்டம்

நித்திரவிளை யில் வீட்டை உடைத்து 7பவுன் நகை திருட்டு

Last updated: February 15, 2025 11:51 am
February 15, 2025
33 Views
Share
SHARE

நித்திரவிளை , பிப்-14

 

நித்திரவிளை அருகே  நம்பாளி என்ற பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (60). இவரது மனைவி அம்பிளி கலா. தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். அம்பிளி  கலா உடல்நல குறைவால் திருவனந்தபுரத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

      இதனால் பால்ராஜ்  கடந்த 10-ம் தேதி மாலை மனைவியை கவனிக்க வீட்டை பூட்டி விட்டு மருத்துவமனைக்கு சென்றார். நேற்று மாலை 5 மணி அளவில் மறுபடியும் பால்ராஜ் வீட்டுக்கு வந்தார்.

      அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது வீட்டுக்குள் இருந்த இருந்த ஏழு பவன் நகை திருட்டுப் போயிருந்தது. மேலும் ஏடிஎம் மற்றும் ஆதார் அட்டை போன்றவற்றை எடுத்துச் சென்றுள்ளனர்.

      இது சம்பந்தமாக பால்ராஜ் நித்திரவிளை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்

விளம்பரம்

You Might Also Like

பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் எம். பி கோரிக்கை
தோவாளை ஊராட்சி ஒன்றியத்தில் சிறப்பு வரி வசூல் முகாம்
திடீரென சாலையில் நிறுத்திய வாகனத்தில் பேருந்து மோதி விபத்து
மேல்விஷாரத்தில் நடைபெற்ற சாய் மினரல்ஸ் தொழிற்சாலை திறப்பு விழா
EMI கட்ட முடியாமல் தற்கொலைக்கு முயன்ற இளைஞர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

ஆசிரியர்களுக்கு சந்திரகாந்த், புஷ்பராஜ் வாழ்த்து

April 19, 2025
27 Views
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் பசும்பொன்
பிறந்த குழந்தைக்கு கை, கால் முறிவு; மருத்துவர் மீது தந்தை புகார்
நிலம் மற்றும் பணம் நகையை அபகரித்த மகன்
பாலக்கோடு கோவில் திருவிழாவில் இரு பிரிவினர்களிடையே நடைபெற்ற மோதலை விசாரித்து நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account