By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 68 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > 68 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு
கிருஷ்ணகிரிமாவட்டம்

68 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

Last updated: December 9, 2024 9:43 am
December 9, 2024
95 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 68 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையில் அனைத்து கூட்டணி கட்சி சார்பில் ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில்   

திராவிட முன்னேற்றக் கழகம் மாவட்ட துணை செயலாளர் சந்திரன், ஊத்தங்கரை வடக்கு ஒன்றிய செயலாளர் மூன்றம்பட்டி குமரேசன், மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் மாலதி நாராயணசாமி, பேரூராட்சி தலைவர் அமானுல்லா, காங்கிரஸ் மாநில செயலாளர் ஜே.எஸ் ஆறுமுகம், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் குமரேசன், தி.மு.க ஊத்தங்கரை பேரூர் கழக அவைத்தலைவர் தணிகை குமரன், பேரூர் கழக செயலாளர் தீபக், பேரூர் கழக பொருளாளர் கதிர்வேல்,  ஒன்றிய துணைச் செயலாளர் ஜெயச்சந்திர பாண்டியன், மாவட்ட பிரதிநிதி காமராஜ், திராவிட கழக முன்னாள் மண்டல செயலாளர் பல பிரபு, ஒன்றிய செயலாளர் சிவராஜ் மற்றும் லிங்கா ஸ்டில்ஸ் உரிமையாளர் கார்த்திக்,

காங்கிரஸ் மத்திய வட்டார தலைவர் திருமால், சொக்கலிங்கம், இளையராஜா மற்றும் 

திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ், திராவிட கழகம், கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

சினேகம் லயன் சங்கம் சார்பில் மாபெரும் கண் பரிசோதனை முகாம்
சித்திரை திருவிழா – முன்னேற்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு.
சுந்தரேசுவரர் கோயிலில் நவராத்திரி விழா நிறைவு
ஈரோட்டில் த.வெ.க சார்பில் சமபந்தி விருந்து
மீனச்சல் கிருஷ்ணசாமி கோவில் கொடிமர ஊர்வலம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

புதியநியாய விலைக்கடை

September 2, 2024
81 Views
செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்
காவல்துறை சார்பில் சாலையில் ஒளிரும் விளக்கு.
மது மற்றும் போதை ஒழிப்பு பேரணி நடைபெற்றது
பாலக்கோடு பேரூராட்சி கடை வீதியில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள கடைகளை அகற்றாவிட்டால் போராட்டம்; பாஜக நிர்வாகி பி.கே. சிவா ஆட்சியர், எஸ்பியிடம் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account