மதுரை ஜனவரி 22,
பள்ளி கல்வித்துறையின் மாநில அளவிலான 65வது குடியரசு தின குழு விளையாட்டு போட்டிகள் 2024 – 2025 ல் 17 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்கள் கையுந்து பந்து போட்டியில் முதலிடத்தில் வெற்றி பெற்ற மாணவர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.