By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 6,500 ஏக்கர் விவசாயம் முடக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 6,500 ஏக்கர் விவசாயம் முடக்கம்
கனஂனியாகுமரிமாவட்டம்

6,500 ஏக்கர் விவசாயம் முடக்கம்

Last updated: July 6, 2024 12:33 pm
July 6, 2024
68 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூலை 6

 

கன்னியாகுமரி  மாவட்டத்தில்  ஆண்டிற்கு 2 நெல் சாகுபடி முறைகள் உள்ளது . இதில் முதல் பருவ  நெல் சாகுபடி பணிகள் ஜுன் மாதம் தொடங்கும் அதற்கு முன் வரும் கோடைக்காலத்தில் ஆறுகள், கால்வாய்கள், குளங்கள் தூர்வாருதல் , பழுதுகள் சீரமைத்தல் கரை உடைப்புகள் சீரமைத்தல் உன்னிட்ட பணிகளை பொதுப்பணி துறையினர் செய்வது வழக்கம். ஆனால் கடந்த கோடை காலத்தில் இந்த பணிகளை பொதுப்பணித் துறையின் செய்யவில்லை. அது மட்டுமல்ல கடந்து புயல் மழையில் தோவாளை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு அதனையும் அதிகாரிகள் சீரமைக்காமல் மெத்தனமாக இருந்து விட்டனர். இதற்கிடையே ஜுன் ஒன்றாம் தேதி முதல் பருவ நெல் சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கி விட்டனர் . அதே நேரம் உடைப்பு ஏற்பட்ட கால்வாயை சீரமைக்காததால் தோவாளை பகுதியில் 6,500 ஏக்கர் நாற்றுகள் தண்ணீர் இன்றி கருகியது . இதனால் விவசாய்கள் மனம் உடைந்த நிலைக்கு ஆளாகி உள்ளனர்.  உரிய நேரத்தில் உடைப்பு ஏற்பட்ட கால்வாயை சீரமைக்க முன் வராத தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தெரிவிக்கையில்:- விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்திற்கு அரசு தரப்பில் இழப்பீடு வழங்க வேண்டும், மயிலாடி கூண்டில் பாலம் இடித்து நடைப்பெற்று வரும் கட்டுமான பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் அங்குள்ள எம். எம் கால்வாயிலும் தண்ணீர் விடாததால் அந்த பகுதி விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது , பாம்பூர் கால்வாய் நிதி ஒதுக்கியும் சீரமைப்பு பண்கள் நடைபெறாததால் அந்த பகுதியிலும் 200  ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய சங்கத்தினர் வேதனை தெரிவித்தனர்.மேலும் நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் உள்ள விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபட போவதாக  அரசுக்கு தமிழ்நாடு விவசாய சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது .

விளம்பரம்

You Might Also Like

காரியாபட்டி க.செவல்பட்டி கிராமத்தில் பசுமை நுகர்வோர் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா
எஸ்டிபிஐ புதிய நிர்வாகிகள் சந்திப்பு
குடியரசு தினத்தை முன்னிட்டுகிராம சபா கூட்டம்
கணினி மென்பொருள் திறன்
அதிமுக கவுன்சிலர் கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

கால்வாயை தூர்வார விவசாயிகள் சமூக ஆர்வலர்கள்

May 2, 2025
26 Views
மாற்றுத் திறனாளி மாவட்ட ஆட்சியரிடம் மனு
கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி
விஜய் வசந்த் எம் பி க்கு உற்சாக வரவேற்பு
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மார்த்தாண்டம் வருகை: மறைந்த குழித்துறை நகர முன்னாள் செயலாளர் ஜெயராஜ் குடும்பத்தினருக்கு ஆறுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account