தஞ்சாவூர் மே 23
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப் பதாவது:
தமிழ்நாடு முதலமைச்சரின் மகத்தான நல்வாழ்வு திட்டங்களில் வரிசையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் எல்லோரும் போற்றும் திட்டமாக விளங்குகிறது என்றால் அது மிகையல்ல. தமிழ்நாட்டில் நகர்புற பகுதிகள் மற்றும் ஊரகப்பகுதிகளில் 31 ஆயி ரம் அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பு தொடங்கி 5ம் வகுப்பு வரை பயி லும் 18 லட்சத்து 5 ஆயிரம் மாணவ ர்கள் .இந்ததிட்டத்தினால் பயன் அடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தை பிற மாநிலங்கள் மட்டு மின்றி கனடாவிலும் அறிமுகப்படு த்தப்பட்டுள்ளது என்பது வரலாற்று சிறப்பு கூறியதாகும். தஞ்சாவூர் மாவட்டத்தில் இத்திட்ட த்தின் வாயிலாக 56, ஆயிரத்து23 மாணவர்கள் பயன் பெற்று வருகி ன்றார்கள்.
மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டு ள்ளது.