By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 55 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பணி ஆணையை ரத்து செய்க: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொருளாளர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > 55 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பணி ஆணையை ரத்து செய்க: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொருளாளர்
தமிழ்நாடுதிருச்சி

55 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பணி ஆணையை ரத்து செய்க: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொருளாளர்

Last updated: July 24, 2026 2:34 pm
July 24, 2026
21 Views
Share
SHARE

திருச்சி, ஜூலை 24 –

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொருளாளர் நீலகண்டன் மாநகராட்சி ஆணையருக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி மாநகராட்சி பகுதிகளில் 55 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கணக்கெடுப்பாளராகவும், மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஏற்கனவே 29.06.2026 அன்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக திருச்சி மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு வழங்கப்பட்டதில் இக்கோரிக்கையை வலியுறுத்தியுள்ளோம்.

மேலும், தமிழ்நாடு அரசின் செயலாளரும் 17.07.2026 அன்று வெளியிடுள்ள கடிதத்தில் இது தொடர்பாக தெரிவித்துள்ளார்கள். எனவே, 55 வயதிற்கு மேற்பட்ட கணக்கெடுப்பாளர்களையும், மேற்பார்வையாளர்களையும் பணியாளர் நலன் கருதி உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் 01.08.2026 அன்று முதல் களப்பணி செய்யும் ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி ஆணை வழங்கிடுமாறும் கேட்டுக் கொள்கிறேன். நமது அண்டை மாநிலமான கேரள மாநிலம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை; தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
தேங்காப்பட்டணம் கடற்கரை பகுதியில் தூய்மை பணி: இளம்விழுதுகள் அறக்கட்டளை சார்பில் நடந்தது
தருமபுரி மேற்கு மாவட்ட தெற்கு ஒன்றியம் சார்பில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாளையொட்டி தருமபுரி காதுகேளார் பள்ளியில் மதிய உணவு வழங்கப்பட்டது
பாரதியார் பல்கலைக்கழகத்தில் கண்டன ஆர்பாட்டம்!
குமரியில் நடந்த 15 நலன் காக்கும் ஸ்டாலின் முகாம்களில் 27 ஆயிரம் பேர் பயன்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா கைபேசி

August 26, 2024
112 Views
தொழிற்சங்க கூட்டுக் குழுவின் பொன்விழா
தஞ்சாவூர் அரண்மனையில் பல்வேறு வளர்ச்சி பணிகள்
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக நடைபெற்ற தேசிய அடையாள அட்டை வழங்கும் முகா
இலங்கைத் தமிழர் முகாமில் கட்டபட்டு வரும் வீடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account