விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் ரூ.5-கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கீதாஜீவன் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் ஆகியோர் தலைமையில் அடிக்கல் நாட்டினார்கள் இந்நிகழ்வில் மருத்துவர்கள் சுரேஷ்குமார் முத்துவள்ளி விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசி விஸ்வநாதன் புதூர் பேரூர் கழகச் செயலாளர் மருதுபாண்டியன் எட்டையாபுரம் பேரூர் கழக செயலாளர் பாரதிகணேசன் எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் புதூர் பேரூராட்சி மன்ற தலைவர் வனிதா அழகுராஜ் பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் வார்டு செயலாளர்கள் ஸ்டாலின் கென்னடி,அய்யனார், சுப்புராஜ், தமிழரசன்,லெனின், ஜெயசங்கர், சங்கரலிங்கம், மாரிராஜ்,வார்டு உறுப்பினர் செல்வகுமார் உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



