By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நடப்பாண்டில் 468086 டன் கொள்முதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > நடப்பாண்டில் 468086 டன் கொள்முதல்
தஞ்சாவூர்

நடப்பாண்டில் 468086 டன் கொள்முதல்

Last updated: April 1, 2025 1:44 pm
April 1, 2025
27 Views
Share
SHARE

தஞ்சாவூர்.மார்ச்.31.
தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயி கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது.
அப்போது அவர் பேசியதாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டிற்கான சம்பா பருவத்தில் 3 லட்சத்து 22,ஆயிரம் ஏக்கர் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, இது வரை 3 லட்சத்து 17 ஆயிரம் ஏக்கரில் அறுவடை பணிகள் நிறைவடைந்து உள்ளன. நடப்பு கோடை பருவத்தில் நெல் 13 ஆயிரத்து 200 ஏக்கரும், உளுந்து 36 ஆயிரத்து 279 ஏக்கரிலும் மற்றும் எண்ணெய் வித்து பயிர்கள் 26 ஆயிரத்து 797 ஏக்கரும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது
தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம், திருக்காட்டுப்பள்ளி, பாபநாசம் மற்றும் பேராவூரணி ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தை சிறப்பாக செயல்பட்டு வருகின்றன 6 உழவர் சந்தையிலும் ரூபாய்81 கோடியே 69 லட்சம் மதிப்பில் 18,732 டன் காய்கறி வரத்து வந்துள்ளது இதுவரை சராசரியாக167 விவசாயி களும் .6ஆயிரத்து 380 நுகர்வோ ரும் பயனடைந்துள்ளனர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் கூட்டு பண்ணைய திட்டம் மற்றும் தமிழ்நாடு நீர் பாசன மேலாண்மை நவீன மயமாக்கல் திட்டங்களில் மூலம் 17 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் ரூபாய் 4 கோடி 79 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பில் உருவாக்கப்பட்டு சிறப்பாக செயல் படுகிறது .இதன் மூலம் 14 ஆயிரத்து 463 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
நடப்பாண்டில் 597 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, கடந்த 24 ஆம் தேதி வரை 4, இலட்சத்து68 ஆயிரத்து 86 டன் நெல் கொள்முதல் செய்யப் பட்டுள்ளது .இதுவரை1 லட்சத்து 8 ஆயிரத்து 819 விவசாயிகள் நேரடி கொள்முதல் நிலையம் மூலம் பயன் அடைந்துள்ளனர் .
இவ்வாறு அவர் கூறினார்
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலக தியாகராஜன் வேளாண்மை இணை இயக்குனர் வித்யா ,முதுநிலை மண்டல மேலாளர் செல்வம், கும்பகோணம் உதவிய ஆட்சி தலைவர் ஹிருத்யா எஸ் விஜயன், நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஜெயசீலன் மற்றும் அலுவலர்கள் ,
ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

புதுமை பெண் திட்டப்பணிகள் அலுவலர் களுடன் கலந்தாய்வு கூட்டம்!
தஞ்சாவூர் பெரிய கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவ விழா
தஞ்சாவூரில் ஸ்ரீ லட்சுமி பிசியோதெரபி சென்டர் திறப்பு விழா
டெல்டா பாசனத்திற்கு கல்லணை யிலிருந்து தண்ணீர்
தொடக்கப் பள்ளியில் விளையாட்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னை

பொய் வாக்குறுதிகளுக்கு முற்றுப்புள்ளி

April 9, 2025
29 Views
டாஸ்மாக் பணியாளர்களின் போராட்டம் வெற்றி பெற ஆயத்த கூட்டம்
3 பள்ளிகள் சிறந்த பள்ளிகளாகத் தோ்வு
வாக்கு எண்ணும் மையமான ஈரோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் முன்னேற்பாடு
கைத்தறி நெசவாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account