By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 20 ஆயிரத்து 570 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.44.48 கோடி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > 20 ஆயிரத்து 570 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.44.48 கோடி
Blog

20 ஆயிரத்து 570 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.44.48 கோடி

Last updated: November 4, 2024 10:15 am
November 4, 2024
48 Views
Share
SHARE

திருப்பூர், நவ. 4:

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் கடந்த 3 ஆண்டுகளில் 20 ஆயிரத்து 570 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.44.48 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறினார்.

 

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த “நிறைந்தது மனம்” நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 20,570 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.44.48 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறினார்.

இது குறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறியதாவது

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுதிறனாளிகள் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். நகர்புற பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் இலவசமாக பயணம் மேற்கொள்ளவும் மற்றும் அனைத்து அரசு பேருந்துகளிலும் எவ்வித கட்டணமின்றி பயணம் மேற்கொள்ள இலவச பேருந்து அட்டையும் வழங்கியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களைச் அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மன வளர்ச்சி குன்றியோர் பராமரிப்பு உதவித்தொகை, கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை. தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை, தொழுநோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை என்பது உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் கடந்த 3 ஆண்டுகளில் 12,666 நபர்களுக்கு ரூ.30.39 கோடி மதிப்பீட்டில் மனவளர்ச்சி குன்றியோர் பராமரிப்பு உதவித்தொகையும்இ 5,010 நபர்களுக்கு ரூ.12.02 கோடி மதிப்பீட்டில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு உதவித்தொகை.

358 நபர்களுக்கு ரூ.85.92 லட்சம் மதிப்பீட்டில் தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு உதவித்தொகையும். 450 நபர்களுக்கு ரூ.10.80 லட்சம் மதிப்பீட்டில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு உதவித்தொகையும்இ 153 முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.36.72 இலட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பு உதவித்தொகை.

171 நபர்களுக்கு ரூ.20.52 லட்சம் மதிப்பீட்டில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் பாதுகாவலர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகையும்இ 1இ515 நபர்களுக்கு ரூ.58.84 லட்சம் மதிப்பீட்டில் கல்வி உதவித்தொகையும், 17 நபர்களுக்கு ரூ.76 ஆயிரம் மதிப்பீட்டில் பார்வையற்றோர் வாசிப்பாளர் உதவித்தொகையும், 183 நபர்களுக்கு ரூ.38.33 லட்சம் மதிப்பீட்டில் சுயதொழில் புரிவோர் மானிய தொகையும், 9 நபர்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் காது கேளாதோர் மற்றும் வாய் போசாதோர் திருமண உதவித்தொகையும், 18 நபர்களுக்கு ரூ.8.00 லட்சம் மதிப்பீட்டில் கை, கால் இயக்க குறைபாடுடையோர் திருமண உதவித்தொகை.

20 நபர்களுக்கு ரூ.7.25 லட்சம் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளியை திருமணம் புரியும் மாற்றுத்திறனாளி திருமண உதவித்தொகையும் என மொத்தம் 20 ஆயிரத்து 570 நபர்களுக்கு ரூ.44.48 கோடி மதிப்பீட்டில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் இத்தகைய திட்டங்களை மாற்றுத்திறனாளிகள் அறிந்து பயன்பெற வேண்டும். மேலும் விவரங்களுக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அறை எண் – 29 -ல் செயல்பட்டு வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து கால் பாதிக்கப்பட்ட பிரேமலதா கூறியதாவது

எனது பெயர் பிரேமாலதா. வயது 48. நான் திருப்பூர் மாநகராட்சி இடுவம்பாளையம் பகுதியில் வசித்து வருகிறேன். கடந்த 15 ஆண்டுகளாக கால் மாற்றுத்திறனாளியான நான் எந்த வேலையிலும் ஈடுபட முடியாமல் மிகவும் துயரத்தில் இருந்து வந்தேன். எனது குழந்தைகள் பள்ளிக்கு செல்வதுடன் எனக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்கள்.

இதனால் எங்கள் குடும்பம் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளதால் பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்டு வந்த நிலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் எங்களை போன்ற வறுமையான நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்யும் வகையில் சிறப்பு முகாம் நடத்தி அதன் மூலம் தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உத்தரவிட்டுள்ளதை உறவினர்கள் மூலம் தெரிந்து கொண்டு அதன்படி நான் நேரில் சென்று சிறப்பு முகாமில் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளி உதவித்தொகை மற்றும் தொழில் செய்ய வேண்டி கேட்டு விண்ணப்பித்திருந்தேன்.

எனது மனுவை கருணையுடன் பரிசீலனை செய்து எனக்கு தேவையான உதவித்தொகை மாதம் ரூ.1.500 தொழில் செய்ய தையல் மெசின் மற்றும் ரூ.1.00 லட்சம் கடனுதவி வழங்கியுள்ளார்கள். இதனால் மற்றவர்களின் உதவியின்றி நானே எனது வேலையை செய்து வருமானம் ஈட்டிக் கொள்ள முடிகிறது. என்னை போன்ற மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் சமுதாயத்தில் தனி அங்கீகாரம் உருவாக்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு எனது சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். என்றார்.

———

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் பயனடைந்த பிரேமலதா.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
முன்னாள் படை வீரர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தேசிய தேக்வாண்டோ போட்டியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு சின்னாளப்பட்டி ராஜன்உள்விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா
பனகல் மாளிகை முன்பு பெருந்திரள் முறையீடு போராட்டம்
ஊத்தங்கரையில் உணவு துறை திடிர் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் பிரிவு உபச்சார விழா

August 2, 2024
75 Views
போச்சம்பள்ளி பேருந்து நிலையத்தில் நிரந்தரப் பள்ளம்; மழை நீர் தேங்கி சுகாதாரச் சீர்கேடு! பயணிகள் பேரும் அவதி
செல்போனை பறித்து மிரட்டிய போலீஸ் அதிகாரி; நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு
அமாவாசை இலவச ருத்ராட்சை வழங்கப்பட்டது
தவறவிட்ட பணத்தை ஒப்படைத்தவருக்கு பாராட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account