By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடத்திவரப்பட்ட 426கிலோ குட்கா பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > கடத்திவரப்பட்ட 426கிலோ குட்கா பறிமுதல்
திருப்பூர்மாவட்டம்

கடத்திவரப்பட்ட 426கிலோ குட்கா பறிமுதல்

Last updated: August 19, 2024 10:43 am
August 19, 2024 32 Views
Share
SHARE

திருப்பூர்ஆக.19 ஊத்துக்குளி சாலை மன்னரைப் பகுதியில் அவ்வப்பொழுது பார்சல் ஏற்றி வரும் லாரிகள் மூட்டைகளை இறக்குவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் ஊத்துக்குளி சாலை மன்னரை பகுதியில் போலீசார் இன்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது பெங்களூரில் இருந்து பார்சல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரியில் இருந்து ஆறு மூட்டைகள் வழியில் இறக்கப்பட்டு மாற்று ஆட்டோவில் ஏற்றப்பட்டது தெரியவந்தது உடனடியாக லாரி மற்றும் ஆட்டோவை மடக்கி பிடித்த போலீசார் பண்டல்களை பிரித்து சோதனை செய்தபோது அதில் 426கிலோ குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து லாரி டிரைவர் அழகுராஜா என்பவரிடம் விசாரித்த போது திருப்பூர் மாவட்டம் கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் மளிகை கடை வைத்து நடத்தி வருவதாகவும் இவர் பெங்களூரில் இருந்து விலை குறைவாக குட்கா பொருட்களை வாங்கி அங்கிருந்து திருப்பூருக்கு கடத்தி வருவதும் பார்சல் நிறுவனத்திற்கு தெரியாமல் பாதி வழியில் பண்டல்களை ஏற்றிக்கொண்டு வந்து திருப்பூர் பார்சல் அலுவலகத்திற்கு செல்லும் முன்பாக  மன்னரைப் பகுதியில் மூட்டைகளை இறக்கி கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து லாரி டிரைவர் அழகுராஜா மற்றும் ஆட்டோ ஓட்டுனர் சதீஷ் மற்றும் முருகன் என மூன்று பேரை கைது செய்த திருப்பூர் வடக்கு போலீசார் 400 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You Might Also Like

பறக்கை அருகே அரசு பஸ் தற்காலிக கண்டக்டர் திடீர் சாவு – போலீஸ் விசாரணை

கன்னியாகுமரி பேருந்து நிலையத்தின் அவல நிலை: நடவடிக்கை எடுக்க நா.த.க நிர்வாகி மரிய ஜெனிபர் கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட வேண்டும் – அகில இந்திய தமிழர் கழகம் வலியுறுத்தல்

காரைக்குடியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-ஆம் ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை

திங்கள்நகரில் இந்து முன்னணி நிர்வாகி நினைவு தினம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
Blog

மகளிர் மேம்பாட்டு திறன்சுய தொழில் பயிற்சி

July 17, 2024 104 Views
அன்னை நல்வாழ்வு டிரஸ்ட் சார்பில் இலவச ஆம்புலன்ஸ்
நாகர்கோவிலில் 825 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்: மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
இயற்கையைப்பேண மரக்கன்று நடும் நிகழ்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?