By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூபாய் 3,500 கோடியில் திட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > ரூபாய் 3,500 கோடியில் திட்டம்
தஞ்சாவூர்மாவட்டம்

ரூபாய் 3,500 கோடியில் திட்டம்

Last updated: February 10, 2025 11:53 am
February 10, 2025
44 Views
Share
SHARE

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக த்தில் நீடித்த நிலத்தடி நீர் செறிவூட்டல் கட்டமைப்பை ஏற்படுத்த ரூபாய் 3,500 கோடியில் திட்டம்.

மத்திய நிலத்தடி நீர் வாரிய தென்கிழக்கு கடலோர மண்டல இயக்குனர் தகவல் 

 

 

 

தஞ்சாவூர் பிப்.10.

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக த்தில் மத்திய ஜல் சக்தி அமைச்ச கம், பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் நடைபெற்ற நீடித்த நிலத்தடி நீர் செறிவூட்டல் கட்டமைப்பை ஏற்படுத்த ரூபாய் 3,500 கோடியில் திட்டம் தயார் செய்யபடுகிறது என மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் தென்கிழக்கு கடலோர மண்டல இயக்குனர் சிவக்குமார் கூறினார்.

 

  அவர் மேலும் கூறியதாவது

கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான நிலத்தடி நீர் வகைப்படுத்துதல் பணியில் அகில இந்திய அளவில் நிலத்தடி நீர் 60 சதவீதம் பாதுகாப்பான நிலையில் உள்ளது தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் 30 சதவீதம் பாதுகாப்பான நிலையில் இருக்கிறது .மீதமுள்ள 70சதவீதம் பகுதிகளில் பாதி நெருக்கடி நிலையிலும், முழு நெருக்கடி நிலையிலும், அதிக அளவிலான சுரண்டல் நிலையிலும் உள்ளன இந்நிலைமை 246 வட்டாரங்களில் நிலவுகிறது.

    எந்த மாநிலம் தொழிலிலும், வேளாண்மையிலும் முன்னோடி யாக இருக்கிறதோ அங்கு தண்ணீர் தேவைப்படுகிறது. இங்கு நிலத்தடி நீர் அதிக அளவில் சுரண்டப்படு கிறது என்றால், தமிழ்நாடு முன்னேறி வருகிறது என்பதுதான் அர்த்தமே தவிர, அதற்காக அச்சப்பட வேண்டியதில்லை. இந்த வளர்ச்சி நீடிக்க தண்ணீர் பயன் பாட்டு திறனை மேம்படுத்தும் வகையில் நீர் மேலாண்மையில் கவனம் செலுத்த வேண்டும்                     இதற்காக தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் மத்திய அரசு ஒருங்கிணைந்த நிலத்தடி நீர் செறிவூட்டல் திட்டத்தை செயல் படுத்தி வருகிறது .இதை வெற்றி கரமாக செயல்படுத்தினால் வளமான தமிழ்நாட்டை உருவாக்க முடியும் .தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் செறியூற்றல் கட்டமைப்பை ஏற்படுத்த ரூபாய்  3,500 கோடியில் பெருந்திட்டத்தை மத்திய நிலத்தடி நீர் வாரியம் தயாரித்து வருகிறது நிலத்தடி நீரில் கடல் நீர்  உட்புகுத லை தடுக்க ஆழ்குழாயில்  தானியங்கி நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளது .இதன் மூலம் நிலத்தடிநீரில் உவர்நீர் இருப்பதை அறிந்து முன்னெச்சரி க்கை நடவடிக்கை மேற்கொள்ள முடிகிறது .தமிழ்நாட்டு தற்போது 1,000 இடங்களில் கருவி அமைக்கப் பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் கடலிருந்து 5 கி.மீ தொலைவுக்கு நிலத்தடி நீரில் கடல் நீர் உட்புகுந்துள்ளது .இதை தடுக்க 100 மீட்டர் ஆழத்திற்குள் ஆழ்குழாய் அமைத்து தண்ணீர் எடுக்க வேண்டாம் என்றும், 100 மீட்டருக்கும் அதிகமான ஆழத்திற்கு சென்று தண்ணீர் எடுக்குமாறும் அறிவுறுத் தப்படுகிறது என்றார். சிவக்குமார்.

     நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத் துணை வேந்தர் (பொ) சங்கர் பதிவாளர் (பொ) பன்னீர்செல்வம் ஆட்சி குழு உறுப்பினர் பாரத ஜோதி, தொழில் மற்றும் நில அறிவியல் துறை தலைவர் நீலகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட எல்லை சோதனை சாவடியில் தீவிர சோதனை: மாவட்ட எஸ்பி நேரில் ஆய்வு
“சுதந்திர ரத்னா விருது” பெற்ற பொள்ளாச்சி சுயேட்சை வேட்பாளர் ச.காளிமுத்து
களியக்காவிளை அரசு முஸ்லிம் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழா
தக்கலையில் பிளஸ் 2 செயல்முறை தேர்வு ; கலெக்டர் பார்வை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

வீடுகளுக்கான எலைட் எலிவேட்டர்ஸ் லிப்ட்கள் கோவையில் அறிமுகம்

March 1, 2025
31 Views
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆனி ஊஞ்சல் உற்சவம்
செயற்கைகால் வழங்கும் நிகழ்ச்சி; மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மதுரை மாவட்ட ஆட்சியர்; நெகிழ்ச்சியடைந்த பெற்றோர்
மதுரை மாநகராட்சி மேயர் தலைமையில் பொதுமக்கள்
காங்கிரஸ் கட்சியின் சார்பில் சமத்துவப் பொங்கல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account