By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாமன்னர் சரபோஜி 247-வது பிறந்த நாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > மாமன்னர் சரபோஜி 247-வது பிறந்த நாள் விழா
தஞ்சாவூர்மாவட்டம்

மாமன்னர் சரபோஜி 247-வது பிறந்த நாள் விழா

Last updated: September 27, 2024 11:40 am
September 27, 2024
51 Views
Share
SHARE

தஞ்சாவூர், செப்.27

தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னர் 2-ஆம் சரபோஜி 247-வது பிறந்த நாள் விழா  அரண்மனை சங்கீத மகாலில் நடந்தது.             .           விழாவிற்கு சோழர் வரலாற்று ஆய்வுச் சங்க தலைவர் அய்யம்பேட்டை செல்வராஜ் தலைமை தாங்கினார். தஞ்சை லிட்டில் ஸ்காலர் மேல்நிலைப் பள்ளி துணை முதல்வர் சாமிநாதன் வரவேற்றார். விழாவில் மூத்த அறுவை சிகிச்சை நிபுணரும் கலைமாமணி டாக்டர் நரேந்திரன், டாக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இரண்டு பேருக்கும் மாமன்னர் சரபோஜி விருதுகளை இண்டாக் தலைவர் டாக்டர் வி.வரதராஜன் வழங்கினார். விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியர் (ஓய்வு) தெய்வநாயகம் பேசினார். விருது பெற்ற டாக்டர்கள் ஏற்புரை ஆற்றினார்கள். விழாவில் சரஸ்வதி மகால் நூலக நிர்வாகக்குழு உறுப்பினர் சிவாஜி ராஜா போன்ஸ்லே அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே அழகிய தஞ்சை திட்ட இயக்குநர் ஆடிட்டர் ரவிச்சந்திரன் இண்டாக் பொருளாளர் என்ஜினீ யர் முத்துக்குமார் தமிழ்நாடு மராட்டா சங்க தஞ்சை மாவட்ட தலைவர் அலெக்சாண்டர் போன்ஸ்லே மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாநகராட்சி மண்டலக் குழு தலைவர் மேத்தா நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளை அருகே ரேஷன் கடை ஊழியரை தாக்கி கொலை மிரட்டல்; 3 பேர் மீது வழக்கு
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் புதிய தேர்வாணையர் நியமனம்
குமரி ரேசிங் பிரிஜியன் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் புறா பந்தயம்
திருப்போரூர் 10 கும் மேற்பட்ட கோயில்களில் மஹா கும்பாபிஷேகம்
பலத்த காற்றில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ராமநாதபுரம் மாவட்டத்தில் +2 மாணவ மாணவிகள் 92 83% தேர்ச்சி

May 7, 2024
114 Views
விநாயகர் ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா
மார்த்தாண்டம் அருகே ஆபாச வீடியோ மிரட்டல்
சிமெண்ட் ஆலைகளால் சுரங்கத்தில் உறிஞ்சி எடுக்கப்படும் நீர்
பகவதி அம்மன் கோவில் தீர்த கிணற்றில் கொட்டி கிடக்கும் தங்க
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account