வேலூர்=31
வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த பலவன்சாத்துகுப்பத்தில் நடைபெற்ற ஸ்ரீ வில்லாளி வீரன் ஐயப்பன் பக்த சபையின் 21 ஆம் ஆண்டு அன்னதான பூஜை விழாவில் சிறப்பு பூஜைகளும், புஷ்ப அலங்காரமும், பஜனைகளும், வெகு விமரிசயாக நடைபெற்றது இதில் இதில் குருசாமி புருஷோத்தமன் சங்கர் கஜேந்திரன் கிருஷ்ணன் செந்தில் ராஜன் சிவா பிரபு சதீஷ் ராஜி அஜித் ரமேஷ் சுரேஷ் மற்றும் ஸ்ரீ வில்லாளி வீரன் ஐயப்ப பக்த சபையினர்கள் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.