By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 20 நரிக்குறவர் குத்துச்சண்டை மாணவர்களுக்கு உபகரணங்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > 20 நரிக்குறவர் குத்துச்சண்டை மாணவர்களுக்கு உபகரணங்கள்
மயிலாடுதுறைமாவட்டம்

20 நரிக்குறவர் குத்துச்சண்டை மாணவர்களுக்கு உபகரணங்கள்

Last updated: October 17, 2024 9:44 am
October 17, 2024
75 Views
Share
SHARE

மயிலாடுதுறையில் நரிக்குறவர் மாணவ உண்டு உறைவிட பள்ளியில் தங்கிப் பயிலும் நரிக்குறவ குத்துச்சண்டை மாணவர்கள் 20 பேருக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்க உதவித்தொகையை நகர் மன்ற உறுப்பினர் தனது பிறந்தநாளில் பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்.

 

மயிலாடுதுறை பல்லவராயன்பேட்டை கிராமத்தில் நரிக்குறவர் சமுதாய மாணவ மாணவிகள் தங்கிப் பயிலும் சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப்பள்ளி உள்ளது. 90-க்கு மேற்பட்ட மாணவர்கள் பயிலும் இப்பள்ளியில் நரிக்குறவ மாணவர்கள் சுமார் 20 பேர் குத்துச்சண்டை பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த மாணவர்கள் தேசிய அளவிலும் குத்துச்சண்டை போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளும் பெற்றுள்ளனர். இவர்கள் குத்துச்சண்டை பயிற்சி பெறுவதற்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் இல்லாததால் பயிற்சி பெறுவதற்கு சிரமமாக உள்ளதாகவும் உபகரணங்கள் வாங்குவதற்காக மயிலாடுதுறை நகர்மன்ற உறுப்பினர் ரஜினி என்பவர் இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு பல்லவராயன் பேட்டையில் உள்ள உண்டு உறைவிட பள்ளிக்கு சென்று பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார் அதனை தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியரை சந்தித்து உதவித் தொகையை வழங்கினார். தொடர்ந்து மாணவர்கள் குத்துச் சண்டை பயிற்சி பெறுவதை அவர் பார்வையிட்டார். உதவித்தொகை வழங்கிய நகர்மன்ற உறுப்பினருக்கு மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

சின்ன முட்டத்தில் கடலில் மாயமான மீனவர் உயிருடன் மீட்பு
சாகச சுற்றுலா தல அமைக்கும் பணி
போதை விழிப்புணர்வு கருத்தரங்கமும், விருது வழங்கும் விழா
திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளியில் தரமற்ற தார் சாலை!
மக்களுடன் முதல்வர் திட்டத்தை செயல்படுத்திய மாண்புமிகு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

கோவை நாடார் சங்கத்தின் சார்பில்காமராஜர் பெயரில் மண்டபம்

March 7, 2025
43 Views
பள்ளி மாணவியை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது
இலவம்பாடி மதுரா ,குடிசை கிராமத்தில் முப்பெரும் திருவிழா
புதுக்கடையில் காங்கிரஸ் சார்பில் ராஜேஷ்குமார் எம்எல்ஏ தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு மரியாதை
“நிறைந்தது மனம்” நிகழ்ச்சியில், திருவாரூர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account