By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வாலிபருடன் சேர்ந்து தொழிலாளியை தாக்கிய 2 பெண்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வாலிபருடன் சேர்ந்து தொழிலாளியை தாக்கிய 2 பெண்கள்
கனஂனியாகுமரிமாவட்டம்

வாலிபருடன் சேர்ந்து தொழிலாளியை தாக்கிய 2 பெண்கள்

Last updated: March 1, 2025 10:11 am
March 1, 2025
93 Views
Share
SHARE

மார்த்தாண்டம், பிப்- 28

 

 மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (36). பிளக்ஸ் போர்டு அடிக்கும் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆனந்தி, நிஷாந்தி, மகேஷ், சாம்சன் ராகுல் ஆகியோருக்கும் கேலி கிண்டல் செய்தது தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம்  உண்டு.

      இந்த நிலையில் நேற்று பகலில் ராஜேஷ் கல்லுதொட்டி என்ற பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஆனந்தி, மகேஷ், நிஷாந்தி ஆகியோர் வழிமறித்து தகராறு செய்து,  ஆனந்தி ஏற்கனவே தான் மறைத்து வைத்திருந்த இரும்பு வளையத்தால் ராஜேஷ் தலையில் ஓங்கி அடித்தார். இதில் அவர் நிலை குலைந்த நிலையில் மகேஷ், நிஷாந்தி ஆகியோர் சேர்ந்து கம்பால் ராஜேஷ்  தலையில் அடித்தனர்.

      இதில் காயமடைந்த ராஜேஷ் அலறினார்.  அப்போது சாம்சன்  ராகுலை செல்போனில் அழைத்து, ராேஜேஷிடம் பேச வற்புறுத்தினர். செல்போனை வாங்கி பேசிய போது எதிர்மறையில் பேசிய சாம்சன்  ராகுல் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. 

    பின்னர்  மூன்று பேர் கும்பல் அங்கிருந்து தப்பியது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த ராஜேஷ் மார்த்தாண்டத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து புகார் என்பேரில் ஆனந்தி, மகேஷ், நிஷாந்தி மற்றும் சாம்சன் ராகுல் ஆகியோர் மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி கலெக்டர் ஆபீசில் ஜூன் 28ல் தனியார் வேலை வாய்ப்பு முகாம்
அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம்
மயிலாடுதுறையில் மின் சிக்கனம் மற்றும் சேமிப்பு வார
சாதிக் பாஷா பள்ளிவாசல் உயர் மட்ட நிழற் கூரை !!
கோவிலில் காலணிகள் பாதுகாப்பு அறை வைக்கப்படுமா ?
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

தூத்துக்குடியில் புதுமைப்பெண் திட்டம்

December 31, 2024
36 Views
மணவாளக்குறிச்சி இருதரப்பினர் மோதல் 5 பேர்
நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் அணிவகுப்பு பயிற்சி; 300 போலீசார் பங்கேற்பு
கிராமங்களுக்கு 20.5.2025 முதல் 28.5.2025 வரை 1434 ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம்
கோவை சித்தாபுதூர் பகுதி மக்கள் சென்னை தலைமைச் செயலகம் சென்று வீட்டுமனை பட்டா வேண்டி மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account