By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 2 தொழிலாளிகளுக்கு தலா 5 ஆண்டு சிறை – பத்மநாபபுரம் கோர்ட் தீர்ப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 2 தொழிலாளிகளுக்கு தலா 5 ஆண்டு சிறை – பத்மநாபபுரம் கோர்ட் தீர்ப்பு
கனஂனியாகுமரி

2 தொழிலாளிகளுக்கு தலா 5 ஆண்டு சிறை – பத்மநாபபுரம் கோர்ட் தீர்ப்பு

Last updated: June 21, 2025 1:28 pm
June 21, 2025
38 Views
Share
SHARE

தக்கலை, ஜூன் 21 –

குலசேகரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சன் (44) தொழிலாளி. இவர் கடந்த 21.01.2010 இரவில் ராஜீவ் என்பவர் உடன் மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது மன்னாரங்கோடு காலனியில் ஒரு இறப்பு வீட்டிற்கு வந்த உண்ணாமலை கடை பகுதியைச் சேர்ந்த தொழிலாளிகளான வினோ என்ற தமிழரசன், விமல் காந்த், ரமேஷ் ஆகிய மூன்று பேரும் தகராறு செய்து கொண்டிருந்தனர். இதைப் பார்த்த ஜெய்சன் சண்டையை விலக்கி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் கத்தியால் ஜெய்சன், ராஜீவ் ஆகியோரை குத்தினர். இந்த வழக்கு பத்மநாபபுரம் சப் கோர்ட்டில் நடந்து வந்தது. நீதிபதி மாரியப்பன் தீர்ப்பு வழங்கினார். இதில் குற்றம் சுமத்தப்பட்ட மூன்று பேரில் ரமேஷ் இறந்து விட்டதால் தமிழரசன், விமல்காந் ஆகிய இரண்டு பேருக்கும் தலா 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், தலா 5 ஆயிரம் அபராதம் வழங்கி தீர்ப்பு கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டத்தில் தொழிலாளிக்கு கத்திக்குத்து; மீனவர் மீது வழக்கு
தர்ம ரக்ஷ்ண ஸமிதி சார்பில் மஹா சிவராத்திரி
நாகர்கோவிலில் டெம்போவில் கடத்திய 3500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
அகஸ்தீஸ்வரம் முத்தாரம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா
இரணியல் பகுதிகளில் கோயில்கள், வீடுகளில் தொடர் திருட்டு: வாலிபர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

கோவையில் பிரதம மந்திரியின் சூரிய வீடு மின்சார திட்டம் சிறப்பு முகாம்

September 17, 2025
43 Views
ஒரே இடத்தில் அனைத்து வித இதயத்தசை பாதிப்பு சிகிச்சை; வடபழநி காவேரி மருத்துவமனை அறிமுகம்
இளைஞர் செஞ்சிலுவை சங்க மாணவர்கள் குழு‌சார்பில்
தேனி மாவட்டம் வைகை அணையிலிருந்து முதல் போக விவசாய பாசனத்திற்காக அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்று தண்ணீர் திறப்பு
பள்ளி மேம்பாட்டு நிதி உட் கட்டமைப்பு பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account