By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: டாஸ்மாக் கடைகளில் 1,96,99320ரூபாய்க்கு மது விற்பனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > டாஸ்மாக் கடைகளில் 1,96,99320ரூபாய்க்கு மது விற்பனை
மாவட்டம்

டாஸ்மாக் கடைகளில் 1,96,99320ரூபாய்க்கு மது விற்பனை

Last updated: January 20, 2025 9:57 am
January 20, 2025
46 Views
Share
SHARE

ஊட்டி. ஜன. 20.

நீலகிரியில் பொங்கல் பண்டிகையில் களை கட்டிய மது விற்பனை ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு பணம் வழங்கப்படாத தாக்கம் அதிகமாக இருந்ததாக குடிமகன்கள் புலம்பித்  தீர்த்தனர். 

தமிழ்நாட்டில் 4500 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் அரசின் முக்கிய வருவாய் பங்கீடாக டாஸ்மாக் தான் இருக்கிறது.

தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை பல மடங்கு அதிகரிக்கும்.

இந்தாண்டு 13ம் தேதி முதல் 16ம் தேதி வரை தமிழ்நாட்டில் மொத்த டாஸ்மாக் வருமானம் 725 கோடி வசூலாகியுள்ளது.

இதனால் தேவையான அளவுக்கு மது பானங்கள் குவிக்கப்படும். எல்லா கடைகளிலும் இருப்பு அதிகளவில் வைக்கப்பட்டு சரக்கு இல்லை என்று சொல்லாத அளவிற்கு விற்பனை செய்யப்படும்

குறிப்பாக பண்டிகை நேரங்களில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை என்பது அதிக அளவில் இருக்கும். அந்த வகையில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில்  நீலகிரியில் 1,96,99320

ரூபாய்க்கு மது விற்பனை ஆனதாக தகவல் வெளிவந்துள்ளது.


மேலும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு முந்தைய தினத்தில் மட்டும்  இவ்வளவு வருவாய் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திருவள்ளுவர் தினம்  அன்று மதுக்கடைகள் மூடப்பட்டதால் பெரும்பாலானவர்கள் அதற்கு முதல் நாளே வாங்கி இருப்பு வைத்துக் கொண்டனர்.

14.01.2025 அன்று மட்டும் 

மதுபான பாட்டில்கள் 1694

பீர் பாட்டில்கள் 566 மொத்தம் 

 19699320 ரூபாய்க்கு மதுபாட்டில்கள் விற்பனை ஆகிஉள்ளது 

பொதுவாக மலை மாவட்டத்தில்  பொங்கல்நேரத்தில் மது விற்பனை களை கட்டுவது இல்லைபெரும்பாலான அரசு அலுவலர்கள் பொதுமக்கள் விடுமுறை என வெளிமாவட்டம் சென்று விடுவார்கள்

ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு பணம் வழங்கப்படாத தாக்கம் இந்த ஆண்டு நன்றாக தெரிந்தது

மேலும் ரூபாய் 2000 புழக்கத்தில் இருந்த போது ரேஷன் கடைகளில் வழங்கப்பட்ட போது சில்லறை மாற்ற அனைவரும் மதுபான கடைகள் தேடி வந்த போது விற்பனை அமோகமாக இருந்தது என மது கடை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குளச்சல் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை
ராமநாதபுரத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் மாவட்ட பேரவை கூட்டம்
தூத்துக்குடி மேற்கு மண்டலத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
அதியமான் கோட்டை காலபைரவர் திருக்கோவிலில் தேய்பிறை அஷ்டமி திருவிழா
ஜீவானந்ததின் 118-வது பிறந்தநாள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

தேசிய நெடுஞ்சாலை அருகில் சித்ஷா ரெஸ்டாரன்ட் திறப்பு விழா

July 15, 2024
89 Views
பேச்சிப்பாறை அணை நீர் இன்று திறப்பு – கலெக்டர் பார்வை
கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் சிறந்த சமூக சேவகருக்கான விருதுகள்.
அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேக விழா
மக்கள் குறை தீர்க்கும் நாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account