By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 187வது அய்யா வைகுண்டர் பாத யாத்திரை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 187வது அய்யா வைகுண்டர் பாத யாத்திரை
கனஂனியாகுமரிமாவட்டம்

187வது அய்யா வைகுண்டர் பாத யாத்திரை

Last updated: November 18, 2024 9:33 am
November 18, 2024
34 Views
Share
SHARE

தாமரை குளம் நவ 17 

 

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் 187வது அய்யா வைகுண்டர் பாத யாத்திரையை வரவேற்று சாமிதோப்பிலிருந்து பூஜிதகுரு பாலபிரஜாதிபதி தலைமையில் திருவனந்தபுரம் நோக்கி செல்கின்ற பயணத்தை வரவேற்று வடக்கு தாமரை குளத்தில் வைத்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் தா.சுபாஷ் சந்திர போஸ் தலைமை வகித்தார்.இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினரும் வடக்கு தாமரை குளம் பஞ்சாயத்து தலைவர் தோழர் வி.அருணாசலம் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.இசக்கிமுத்து,தக்கலை ராஜீ,வி.அருள்குமார், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில துணைத்தலைவர் தோழர் தாமரை நடராஜன் குமரி மாவட்ட துணைத்தலைவர் ஆரல்பகவதி,ஆரல் சுப்பிரமணியம்,குருசாமி,பாலன் இசைக்குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் ஒய்.புஷ்பராஜ் தோழர்கள் நாகப்பன்,சாம், சிங்  ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.நிகழ்வில் பெருந்தலைவர் காமராஜர் பேத்தி கமலிக்கு  தோழர் வி.அருணாசலம் பொன்னாடை  அணிவித்து மரியாதை செய்தார். பாத யாத்திரை நிகழ்சியை ஒருங்கிணைந்த காமராஜ்க்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.நிகழ்வில் திரளானவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

சங்கரன்கோவில் நகரப்பகுதியில் 2.0 தூய்மை இந்தியா உறுதி மொழி ஏற்பு
வார சந்தை ஏலம் 2 லட்சத்தி 62,000 விடப்பட்டது
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை சிலையை நிறுவ
மொழிப்போர் தியாகி மார்சல் நேசமணியின் 56_வது நினைவு தினம்
கிளப்ரோடு சாலை நீர் கால்வாய்களை சீர்செய்ய கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

கோவில் பாப்பா குடியில் ஊராட்சி பயன்பாட்டிற்கு வழங்கிய பேட்டரி கார்களை கொடியசைத்து துவக்கி வைத்த முதல் நாளிலே பழுதாகி நின்ற அவலம்

June 30, 2025
24 Views
தக்கலை காவல் நிலையத்திற்கு கேடயம்
4 பஞ்சாயத்து சார்பில்மக்களுடன் முதல்வர் முகாம்
உலகப் பெருங்கடல் தினத்தை முன்னிட்டு கடல் புல் நடவு நடவடிக்கை! அம்ருதா விஸ்வ வித்யாபீடம் சார்பில் சுற்றுச்சூழல் செயல்!!
அருள்மிகு ஶ்ரீவாணிக் கருப்பணசாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேக விழாவில் திரைப்பட நடிகர் சூரி பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account