By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வ.உ.சிதம்பரம் பிள்ளை 153 வது பிறந்தநாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > வ.உ.சிதம்பரம் பிள்ளை 153 வது பிறந்தநாள் விழா
தூத்துக்குடிமாவட்டம்

வ.உ.சிதம்பரம் பிள்ளை 153 வது பிறந்தநாள் விழா

Last updated: September 6, 2024 1:35 pm
September 6, 2024
172 Views
Share
SHARE

வ.உ.சிதம்பரம் பிள்ளை 153 வது பிறந்தநாள் விழா.

தூத்துக்குடியில் தமிழ்நாடு வ.உ.சி. பேரவை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் பங்கேற்று ழுழ திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.                   

சுதந்திர போராட்ட வீரரும் சுதேசி கப்பலோட்டிய தமிழனுமான வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் 153வது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் பழைய முனிசிபல் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள  சிதம்பரனாரின் முழு உருவ சிலைக்கு மரியாதை செய்யும் நிகழ்வை தமிழ்நாடு வ.உ.சி பேரவை நிர்வாகிகளும் அதன் மாநில இளைஞரணி செயலாளர் திருச்சிற்றம்பலம் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் வ.உ.சி யின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின் அங்கு கூடியிருந்தவர்களுக்கு இனிப்பு, வேஷ்டி சேலை வழங்கி பிறந்தநாள் கொண்டாடப்பட்டதுஉடன் அதிமுக மாநில அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள் சாமி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம் பெருமாள், மாவட்ட அம்மா பேரவை செயலாளரும் ஆழ்வார் திருநகரி கிழக்கு ஒன்றிய செயலாளருமான விஜயகுமார், ஶ்ரீவைகுண்டம் கிழக்கு ஓன்றிய செயலாளர் காசி ராஜன்,மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜூலியட், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக் ராஜா, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன்,  மாவட்ட மாணவர் அணி செயலாளர் பில்லா விக்னேஷ், மாநகர பகுதி செயலாளர்கள் முன்னாள் துணை மேயர் சேவியர், முருகன், ஜெய்கணேஷ், முன்னாள் கவுன்சிலர் செண்பக செல்வன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் சத்யா லட்சுமணன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் மனுவேல் ராஜ், அண்ணா தொழிற்சங்க மண்டல போக்குவரத்து பிரிவு செயலாளர் கல்வி குமார், தலைமை கழக பேச்சாளர் முருகானந்தம், மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் மெஜிலா, துணை செயலாளர் ராஜேஸ்வரி, மாவட்ட இலக்கிய அணி இணை செயலாளர் ஜான்சன் தேவராஜ், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் டைகர் சிவா, பரிபூரண ராஜா,  சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் ஏகே மைதின், ஜோதிடர் ரமேஷ் கிருஷ்ணன், கே.கே.பி.விஜயன், நவ்சாத், மிக்கேல், பழனி, சங்கர், ஜெயக்குமார், எம்ஜிஆர் நடராஜன், கனகவேல், முன்னாள் கவுன்சிலர் தமிழரசி, மற்றும் பால ஜெயம், சாம்ராஜ், உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி
விவசாயிகள் தண்ணீர் உரிமை கோரிக்கை
5வது திருமணம் செய்ய போன மனைவி
ஆறுமுகம் பிறந்தநாளில் காஞ்சி பாஜக செயலாளர்
மஜ்ருல் உலூம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நிரந்தர தூய்மை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

268 பேர் பதங்கங்களை பெற்ற மாணவ, மாணவிகள்

March 4, 2025
119 Views
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை
ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா
ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளை நகராட்சியுடன் இணைப்புக்கு எதிர்ப்பு
சிலம்பம் 17 மாணவர்களுக்கு டி-ஷர்ட் வழங்கப்பட்டது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account