அரியலூர், செப்;18
அரியலூர்மாவட்டம்,செந்துறை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் செந்துறையில் 14 தேதி நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் வழக்குகளை இருதரப்பு மனுதாரர்களும் சமாதானமாக பேசி 133 வழக்கு முடிக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் நீதிமன்றத்தில், பயன்படுத்திய
பொது மக்களுக்கு தலைவர் /மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நீதிபதி ஆக்னஸ் ஜெப மற்றும் வழக்கறிஞர் சிராஜுதீன் ஆகியோர் அமர்வில் கலந்துகொண்ட இருதரப்பு மனுதாரர்களிடம் பெறப்பட்ட மனுக்கள் 133 மொத்தம் வழக்குகள் முடிக்கப்பட்டு ரூபாய் 45,12,767 க்கு தீர்வு காணப்பட்டது.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்