சங்கரன் கோவிலில் அல் மஜித் அறக்கட்டளை சார்பில் 11வது ஆண்டு சகோதர த்துவம் என்ற தலைப்பில் மத நல்லிணக்கம் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற சேர்மன் உமா மகேஸ்வரி நகர திமுக செயலாளர் மு பிரகாஷ் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



