By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுயஉதவி குழுக்களுக்கு ரூ.112.54மதிப்பீட்டில் கடன் இணைப்புக்கானஆணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > சுயஉதவி குழுக்களுக்கு ரூ.112.54மதிப்பீட்டில் கடன் இணைப்புக்கானஆணை
சென்னைமாவட்டம்

சுயஉதவி குழுக்களுக்கு ரூ.112.54மதிப்பீட்டில் கடன் இணைப்புக்கானஆணை

Last updated: September 16, 2024 5:11 pm
September 16, 2024 39 Views
Share
SHARE

935 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.112.54மதிப்பீட்டில் கடன் இணைப்புக்கானஆணைகளை மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர்திரு.ஆர்.காந்தி அவர்கள் வழங்கினார்கள்.

மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மதுரையில் நடைபெற்ற அரசு விழாவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் இணைப்புக்கான ஆணைகளை 

வழங்கியதை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் பட்டறை பெரும்புதூர் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்ற 

அரசு விழாவில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 935 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.112.54 மதிப்பீட்டில் கடன் இணைப்புக்கான ஆணைகளை மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் 

ஆர்,காந்தி அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர்,‌ திருவள்ளூர்

சட்டமன்ற உறுப்பினர்கள்  வி.ஜி. ராஜேந்திரன், மற்றும்  திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன், ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது, மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 935 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 13642 மகளிருக்கு 5.112.54 மதிப்பீட்டின் கடன் இணைப்புகளுக்கான ஆணைகளையும், 

மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் ரூ.51.65 இலட்சம் மதிப்பீட்டில் பேக்கரி ஸ்டால் அழகு நிலையம் துணி வியாபாரம் தையல் தொழில் அரிசி வியாபாரம் ஹோட்டல் மளிகை கடை ஆகியவை அமைப்பதற்கான வங்கிக் கடன் உதவிகளும், சமூகநலத் துறை சார்பில் சத்திய வாணி அம்மையார் நினைவு விலை இல்லா தையல் இயந்திரம் திட்டத்தின் கீழ் 91 பயனாளிகளுக்கு ரூ 6.62 இலட்சம் மதிப்பீட்டில் தையல் இயந்திரத்தினை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மகளிர் திட்ட இயக்குனர்  செல்வராணி, டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி முதல்வர் கயல்விழி, வாழ்ந்து காட்டுவோம் திட்ட அலுவலர் ராஜேஷ் குமார், மாவட்ட கவுன்சிலர், விஜயகுமாரி, திருவலங்காடு ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் சுஜாதா, மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர்கலந்து கொண்டனர்.

You Might Also Like

உசிலம்பட்டி அருகே விவசாய பெருமக்கள் சாலை மறியல்

ஈரோடு மாவட்ட அரசு இசைப்பள்ளியில் நாட்டுப்புறக் கலைப்பயிற்சி வகுப்புகள்

பர்கூர் ஒன்றியத்தில் பல்வேறு திட்ட பணிகளுக்கு பூமி பூஜை

தொழிற்துறை அமைச்சர் TRB. ராஜா அவர்களை கைது செய்ய வேண்டும்!

ஈரோடு ரெயில் நிலையம் அருகே காங்கிரஸ் சார்பில் 30-ந் தேதி சங்கு ஊதும் போராட்டம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரி

இந்திய அஞ்சல் துறை வழங்கும் பேக்கிங் சேவை: பயன்படுத்திக் கொள்ள அஞ்சலக கண்காணிப்பாளர் வேண்டுகோள்

June 10, 2025 30 Views
கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தில் தொய்வு
கொடிசியா சார்பாக ஷாப்பிங் திருவிழா-2024
தைப்பூச பூஜை தொடக்க விழா
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?