தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களின் 101 வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி சார்பாக பரமக்குடி அனுமார் கோவிலில் இளைஞர் அணி துணை அமைப்பாளர் சன் சம்பத்குமார் அவர்கள் சார்பாக சிறப்பு வழிபாடும் அன்னதானம் வழங்கி சிறப்பித்தார்கள் உடன் நகர மன்ற தலைவர் சேது கருணாநிதி மற்றும் மற்றும் கழக உடன்பிறப்புகள் இளைஞர் அணியினர் கலந்து கொண்டனர்.
டாக்டர் கலைஞர் அவர்களின் 101 வது பிறந்த நாள் விழா

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics