By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக்கில் விழிப்புணர்வு பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக்கில் விழிப்புணர்வு பேரணி
தமிழ்நாடுதேனி

100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக்கில் விழிப்புணர்வு பேரணி

Last updated: April 22, 2026 4:44 pm
April 22, 2026
24 Views
Share
SHARE

தேனி, ஏப். 22 –

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வாக்காளர்களிடையே 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக்கில் விரிவான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் பணிபுரியும் களப்பணியாளர்கள் இந்த பேரணியில் உற்சாகமாக கலந்து கொண்டு வாக்களிப்பின் அவசியம், ஒவ்வொரு வாக்கின் மதிப்பு, ஜனநாயகத்தில் பொதுமக்களின் பங்கு ஆகியவற்றை மக்களுக்கு விளக்கும் வகையில் கோஷங்கள் எழுப்பினர். மேலும், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தேர்தலில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர்.

இந்த பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் ப. ராஜகுமார் தொடங்கி வைத்து, “நூறு சதவீத வாக்குப்பதிவு என்பது ஒரு இலக்கு மட்டுமல்ல, ஜனநாயகத்தின் வலிமையை வெளிப்படுத்தும் முக்கியமான செயலாகும். அனைவரும் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மக்கள் தொடர்பு அலுவலர் ஏ. எடிசன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் முத்துக்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டு பேரணியை சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தென்காசி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா
குமரியில் 8 இடங்களில் மறியல்; எம்.ஆர். காந்தி உட்பட 225 பாஜாவினர் மீது வழக்கு; கைதானவர்கள் நள்ளிரவில் விடுவிப்பு
மண்புழு உரம் தயாரிப்பது குறித்து விழிப்புணர்வு
நாகர்கோவிலில் இருந்து ரயிலில் சென்ற கல்லூரி மாணவி மாயம்: திருவட்டாறு போலீசில் பெற்றோர் புகார்
புதுக்கடை அருகே நகைக்கடை ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

கடையநல்லூரில் திறந்தவெளிகளில்மலஜலம்

December 13, 2024
55 Views
ஊராட்சி மன்றத்தலைவர்கள் ஆர்ப்பாட்டம்
குமரி கலெக்டர் அலுவலகத்தில்உயர் கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை
கன்னியாகுமரி கலங்கரை விளக்கம் ஒரே ஆண்டில் 68 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்வை
பெட்டிசன் மேளா நிலுவையில் இருந்த 277 மனுக்கள் தீர்வு.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account