By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வீட்டை உடைத்து நகை திருட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வீட்டை உடைத்து நகை திருட்டு
கனஂனியாகுமரி

வீட்டை உடைத்து நகை திருட்டு

Last updated: June 20, 2025 5:40 pm
June 20, 2025
22 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 20 –

நாகர்கோவில் இளங்கடை பட்டாரியார் நெடுந்தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ண பெருமாள். இவரது மனைவி பத்மா (50). இவர்களது மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. ஒரு மகள் குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து வருகிறார். மகளைப் பார்ப்பதற்காக பத்மா பெங்களூர் சென்றார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய மர்ம நபர்கள் அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் பீரோவில் இருந்த ஒன்றரை பவுன் நகையைத் திருடிச் சென்றனர். நேற்று காலை பத்மா வீட்டிற்கு அவரது உறவினர் ஒருவர் வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திருட்டு நடந்து இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் பத்மாவிற்கும் கோட்டார் போலீசுக்கும் தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஒன்றரை பவுன் நகை திருட்டுப் போனது தெரியவந்தது. மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடித்த நாய் சிறிது தூரம் ஓடிச் சென்று நின்றது. கைரேகை நிபுணர்கள் அவர்கள் வீட்டில் பதிவாகியிருந்த கைரேகையைப் பதிவு செய்தனர். போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை செய்த போது பீரோவில் அடுக்கி வைத்திருந்த துணிகளுக்கு இடையே மறைத்து வைத்திருந்த 27 ஆயிரம் ரொக்கப் பணம் இருந்தது. வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் கண்ணில் இந்த பணம் சிக்காததால் பணம் தப்பியது. இந்தத் திருட்டு குறித்து கோட்டார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தக்கலை அருகே பைக் மீது கேரள பஸ் மோதி காவலாளி உயிரிழப்பு
விரிகோடு ரயில்வே மேம்பாலத்தை தற்போதைய சாலையில் அமைக்க வலியுறுத்தி மா. கம்யூ. தர்ணா
ஆறுகாணி அருகே பெண் வீட்டில் 60 ரப்பர் சீட்டுகள் திருட்டு
குமரி மாவட்ட ஆட்சியரின் நெகிழ்ச்சி செயல்
நாகர்கோவில் கோட்டாறு ரயில் நிலையம் அருகே ஒரு கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

கோவையில் வேன்கார்டு அகாடமி திறப்பு விழா

September 17, 2025
22 Views
குறைந்தவிலையில்வீட்டு மனை
அரசு ஆஸ்பத்திரியில்குவிந்து கிடக்கும் மருத்துவ கழிவுகள்
ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி
இராஜாக்கமங்கலம் ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account