By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ராமேஸ்வரத்தில் ஆதி கைலாய ஈஸ்வரர் மற்றும் சமுத்திர வேல்முருகன் கோயில் குடமுழுக்கு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ராமேஸ்வரத்தில் ஆதி கைலாய ஈஸ்வரர் மற்றும் சமுத்திர வேல்முருகன் கோயில் குடமுழுக்கு விழா
ஆன்மிகம்இராமநாதபுரம்தமிழ்நாடு

ராமேஸ்வரத்தில் ஆதி கைலாய ஈஸ்வரர் மற்றும் சமுத்திர வேல்முருகன் கோயில் குடமுழுக்கு விழா

Last updated: November 10, 2025 7:17 pm
November 10, 2025
13 Views
Share
SHARE

இராமேஸ்வரம், நவ. 10 –

ராமேஸ்வரத்தில் ஆதி கைலாய ஈஸ்வரர் மற்றும் சமுத்திர வேல்முருகன் கோயில் குடமுழுக்கு விழா சிவ சேதுராம முருகவேல் சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ஆன்மீக பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் சங்குமால் கடற்கரை பகுதியில் ஆதி கைலாய ஈஸ்வரர் மற்றும் 42 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட சமுத்திர வேல்முருகன் கோயில் அமைக்கப்பட்டு அதன் குட முழுக்கு விழா கடந்த சனிக்கிழமை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீமத் சிவகர தேசிக சுவாமிகள் அவர்களின் பன்னிரு திருமுறைகள் அருளுரையும் பவளக்கொடி கும்மி கலைக்குழு அறக்கட்டளை சார்பாக பவளக்கொடி கும்மி நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதனைதொடர்ந்து, இன்று காலையில் மூன்றாம் கால பூஜை நிறைவடைந்து சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்க புனித நீர் குடத்தை எடுத்து சென்று ஆதி கைலாய ஈஸ்வரர் மற்றும் சமுத்திர வேல்முருகன், கால பைரவர், வாராஹி அம்மன், 18 சித்தர்களுக்கு சன்னதி விமானங்கள் உள்ள கலசங்களில் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு விழா நடைபெற்றது. ராமேஸ்வரம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கனக்கான ஆன்மீக பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம், ராமநாதபுரம் அரண்மனை நாகநாத சேதுபதி, நகர்மன்ற தலைவர் நாசர் கான், துணைத்தலைவர் தட்சிணாமூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கலைக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா
பொன்னியம்மன் ஆலயத்தில் தேர் திருவிழா
பெண் விஷம் குடித்து தற்கொலை செய்த விவகாரம்: வழக்கை மறு விசாரணை செய்ய கேட்டு நாகர்கோவில் எஸ்.பி அலுவலகத்தில் பெண் மனு
ஆனைமலையில் மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
விஷம் அருந்தி பெயிண்டர் பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

சித்தார்த்தா சி.பி.எஸ்.இ. பள்ளி ஆண்டு விழா

April 9, 2025
30 Views
கிருஷ்ணகிரி பெரிய ஏரிக்கரையில் காலபைரவர் சுவாமி திருக்கோவிலின் மஹா குப்பாபிஷேகம்
76வது குடியரசு தின விழா
காளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா
கொட்டாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account