By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: யார் இந்த திண்டுக்கல் ஐ.பெரியசாமி? அமலாக்கத்துறை ரெய்டு ஏன்?
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > யார் இந்த திண்டுக்கல் ஐ.பெரியசாமி? அமலாக்கத்துறை ரெய்டு ஏன்?
சென்னை

யார் இந்த திண்டுக்கல் ஐ.பெரியசாமி? அமலாக்கத்துறை ரெய்டு ஏன்?

Last updated: August 16, 2025 6:52 pm
August 16, 2025
27 Views
Share
SHARE

சென்னை, ஆக. 16 –

பள்ளி காலம் தொட்டே தி.மு.க-வில் இணைந்து செயல்பட்டு வந்தவர் ஐ. பெரியசாமி. திண்டுக்கல் இடைத்தேர்தலுக்கு பிறகு அடையாளம் காணப்பட்ட ஐ. பெரியசாமி முதன் முதலில் வத்தலகுண்டு ஒன்றியத் தலைவரானார். 1989 தேர்தலில் முதன் முறையாக ஆத்தூரில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாக தேர்வானார். எம்.எல்.ஏ ஆன பிறகு நடைபெற்ற தி.மு.க மாவட்டச் செயலாளர் தேர்தலில் மாயத்தேவர் முத்துசாமியை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

1996ம் ஆண்டு தேர்தலில் வென்று முதன் முறையாக அமைச்சராக பதவி ஏற்றார். அழகிரியுடன் நெருக்கம் காட்டி வந்தாலும் 2009 மக்களவை தேர்தலுக்கு பிறகு முழுக்க முழுக்க மு.க. ஸ்டாலின் ஆதரவாளராக மாறினார். 2021-ம் ஆண்டு தேர்தலில் வென்று முதலில் கூட்டுறவுத்துறை அமைச்சராகவும் தற்போது ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகவும் உள்ளார்.

2006-2011 அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி மீது வீட்டுவசதி வாரியத்தில் வீடு ஒதுக்கியதில் முறைகேடு நடைபெற்றதாக வழக்கு உள்ளது. வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீட்டில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் என அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கில் தற்போது ரெய்டு நடைபெறுகிறது.

விளம்பரம்

You Might Also Like

சென்னை மெரினாவில் உணவுத் திருவிழா
தமிழ்நாடு இடைநிலை நியமனத்தேர்வு ஆசிரியர்கள் பணி நியமனம் வேண்டி ஆர்ப்பாட்டம்
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சம வேலைக்கு சம ஊதியம் உண்ணாவிரத போராட்டம்
ஒரு உருமாற்ற நரம்பியல் அறுவை சிகிச்சை தீர்வு
ஸ்டெம்செல் விழிப்புணர்வு கண்காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

யூடியூப்பில் சசிகலாவை அவதூறாக பேசியவர் மீது நடவடிக்கை எடுக்க ஈரோடு மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மனு

August 28, 2025
24 Views
மார்த்தாண்டம் அருகே பழைய வாகனங்கள் பிரிக்கும் கடையில் திருட்டு
கூடலூர் தொகுதி சட்டப்பிரிவு -17 நிலத்தில்
போச்சம்பள்ளி சுண்டகப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
மத்திய அரசைக் கண்டித்து திமுக பொதுக்கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account