By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மரணத்தின் விளிம்பில் இருந்த 13 வயது சிறுவனுக்கு இதய மாற்று அறுவைச் சிகிச்சை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > மரணத்தின் விளிம்பில் இருந்த 13 வயது சிறுவனுக்கு இதய மாற்று அறுவைச் சிகிச்சை
சென்னை

மரணத்தின் விளிம்பில் இருந்த 13 வயது சிறுவனுக்கு இதய மாற்று அறுவைச் சிகிச்சை

Last updated: October 15, 2025 6:44 pm
October 15, 2025
22 Views
Share
SHARE

சென்னை, அக்டோபர் 15 –

சென்னையில் உள்ள மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய 13 வயது சிறுவனை மரணத்தின் விளிம்பிலிருந்து காப்பாற்றி சாதனை படைத்துள்ளது. இந்த சிறுவனுக்கு நீண்ட நாட்களாக இதயநோய் பாதிப்பு இருந்து வந்தது. நாளடைவில் இதயத்தின் செயல்திறன் குறைந்ததால் கல்லீரலும் வீக்கமடைந்து செயலிழக்கத் தொடங்கியது. சிறுவனின் உயிரை காப்பாற்ற ஒரே வழி இதய மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே என மருத்துவர்கள் முடிவுக்கு வந்தார்கள்.

சிறுவனின் தந்தை ஒரு டிரைவராக பணிபுரிகிறார்; இவ்வளவு பெரும் அறுவைச் சிகிச்சைக்கான செலவுகளை ஏற்க முடியாத நிலையில் இருந்தார். அதனால் சிறுவனைக் காப்பாற்றுவதற்காக எம்.எம்.எம். மருத்துவக் குழு தற்காலிகமாக ரத்த ஓட்டத்தைச் சீராக்க இன்ட்ரா-ஓர்டிக் பலூன் பம்ப் (Intra-aortic Balloon Pump) போன்ற உயர்நிலை இதய சிகிச்சைகளைத் தரலாமா என்று பரிசீலித்துக் கொண்டிருந்தபோது தமிழ்நாடு மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை ஆணையத்தில் இருந்து சிறுவனுக்கு இதயம் ஒதுக்கப்பட்டு இலவசமாக வழங்கி பொருத்தப்பட்டது.

அறுவை சிகிச்சைக்கான செலவை சமாளிக்க அந்த குடும்பம் தங்களால் இயன்றதை சேகரித்தனர். அதே நேரத்தில் எம்.எம்.எம். மருத்துவமனையின் சமூகப் பணித்துறை ஒரு பெரிய நிதியை அறக்கட்டளையிலிருந்து உதவித் தொகையாக ஏற்பாடு செய்து குடும்பத்தின் பொருளாதார சுமையை குறைத்தது. அறுவைச் சிகிச்சைக்கு பின் சிறுநீரகங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கியது அவரது உடல்நிலை குணமடைகிறது என்பதற்கான சிறந்த அறிகுறியாகும்.

டயாலிசிஸ் தேவை இருந்த போதும் இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு சிறுநீரகங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன. வழக்கமாக இத்தகைய நோயாளிகளுக்கு நீண்டகால கண்காணிப்பு தேவைப்படும் நிலையில், இச்சிறுவனின் மீட்சி வேகமாகவும் நம்பிக்கையளிக்கும் வகையிலும் அமைந்துள்ளது. தற்போது சிறுவன் ஆன்லைன் வழியாக தனது பள்ளிப் படிப்பைத் தொடர்கிறான்.

இச்சாதனையை இதய மாற்று பிரிவு இயக்குநர் டாக்டர் விஜித் கோஷி சேரியன், இதய மற்றும் இதய செயலிழப்பு அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் சி. ஆறுமுகம், மயக்க மருத்துவ நிபுணர் டாக்டர் சண்முக பெருமாள் பரமசிவம், குழந்தைகள் இதய மருத்துவ இயக்குநர் டாக்டர் கே. சிவகுமார் ஆகிய எம்.எம்.எம். மருத்துவமனையின் இதய சிகிச்சை பிரிவு மருத்துவக் குழு செய்ததது என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத் தலைவர் பொன்குமார் பிறந்தநாள் விழா
ரெயின்போ மருத்துவமனையில் பிரசவ கால கடும் பிரச்சினைக்கு ‘சுபிக்க்ஷா ’ சிறப்பு மையம் தொடக்கம்
கே.பி. கந்தன் தலைமையில் ஆலோசனை கூட்டம்
காமராஜர் 122 வது பிறந்த நாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்
அப்போலோ ஹோம் கேர் திட்டத்தின் 10 ஆண்டுகள் நிறைவு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

கல்லூரியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது

March 10, 2025
50 Views
மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கினார்
இலவச கண் பரிசோதனை முகாம்
பரமக்குடியில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மானம் மாணவிகளுக்கு பாராட்டு.
1330 குறளை ஒப்பித்து அசத்திய மாணவன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account