By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரை மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 95. 19 சதவீதம் தேர்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரை மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 95. 19 சதவீதம் தேர்ச்சி
கல்விமதுரை

மதுரை மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 95. 19 சதவீதம் தேர்ச்சி

Last updated: May 7, 2024 3:08 pm
May 7, 2024
125 Views
Share
SHARE

மதுரை மே 7

மதுரை மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 16,176 மாணவர்கள் மற்றும் 17,508 மாணவியர்கள் என மொத்தம் 33,684 பேர் தேர்வு எழுதிய நிலையில் 15,015 மாணவர்கள் மற்றும் 17,049 மாணவிகள் என மொத்தம் 32,064 பேர் மாவட்ட அளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 95.19 தேர்ச்சி பெற்றனர். அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 10,309 மாணவ மாணவிகள் தேர்வு எழுதி உள்ளார்கள் அதில் 9,435 மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் 324 பள்ளிகளில் 134 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்து உள்ளனர். அதில் 25 அரசு மேல்நிலைப்பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் 2,194 மாணவர்கள் பல்வேறு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று உள்ளார்கள். இதில் 100 சதவீதம் விழுக்காடு பெற்ற பள்ளிகள் ஆதிதிராவிட மேல்நிலை பள்ளிகள் 2, மதுரை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி 2, அரசு மேல்நிலைப் பள்ளிகள் 10, கள்ளர் மேல்நிலைப் பள்ளிகள் 11, மதுரை மாவட்டத்தில் மொத்தம் 25 பள்ளியில் 100 விழுக்காடு தேர்ச்சிபெற்ற பள்ளிகள். மேலும் மதுரை மத்திய சிறையில் பிளஸ் டூ தேர்வு எழுதிய 15 சிறைவாசிகளும் தேர்ச்சி பெற்றனர். இதில் 536 மதிப்பெண் பெற்ற சிறைவாசி ஆரோக்கிய ஜெய பிரபாகரன் முதலிடம் பிடித்தார். 532 மற்றும் 506 மதிப்பெண்கள் பெற்ற அலெக்ஸ் பாண்டியன் மற்றும் அருண் குமார் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பெற்றனர். தேர்வில் வெற்றி பெற்ற சிறைவாசிகளை சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் உடன் உள்ள சிறைவாசிகள் அவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

காதணி விழாவை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்
மதுரை ஒலிம்பிக் அகாடமி கட்டிடப் பணி
மாணவர்களுக்கான மாபெரும் கலைத்திறன் போட்டி
பென்டெக் இன்டர்நேஷனல் பள்ளி திறப்பு விழா
முதுநிலை பி.எச்.டி ஆராய்ச்சி வெளிநாட்டில் படிக்க விண்ணப்பிக்கலாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

இனிப்புகள் வழங்கி ஓணம் கொண்டாடினார்

September 16, 2024
38 Views
எலக்ட்ரிக் கார்ஸ் துவக்க விழா
தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. ஆலோசனை கூட்டம்
ஈத்தாமொழி அருகே தாயிடம் தகராறு செய்ததால் தம்பியை அடித்து கொலை செய்த அண்ணன்
வக்கீல்கள் தொடர் போராட்டம் எதிரொலி: இ ஃபைலிங் முறை நிறுத்தி வைப்பு; நாளை முதல் பணிக்கு திரும்புகின்றனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account