By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புனித ஹஜ் யாத்திரை செல்லும் ஹஜ் யாத்திரைகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > புனித ஹஜ் யாத்திரை செல்லும் ஹஜ் யாத்திரைகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்
திண்டுக்கல்

புனித ஹஜ் யாத்திரை செல்லும் ஹஜ் யாத்திரைகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்

Last updated: May 14, 2024 11:03 am
May 14, 2024 72 Views
Share
SHARE

திண்டுக்கல் மே:14

திண்டுக்கல் அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை சார்பாக திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து புனித ஹஜ் யாத்திரை செல்லும் ஏராளமான ஹஜ் யாத்திரைகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் நிகழ்ச்சி திண்டுக்கல் பழனி ரோட்டில் உள்ள மீனாட்சி நாயக்கன்பட்டி மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்தில் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து சிறப்பு தடுப்பூசி போடப்பட்டு மருத்துவ சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு திண்டுக்கல் மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர்.எம். வரதராஜன் தலைமை தாங்கினார். சமூக ஆர்வலர் நாட்டாண்மை டாக்டர்.என். எம்.பி. காஜாமைதீன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் டாக்டர்கள்.ஜெ. தங்கம் சகாயராஜ், வி.என்.சுஷ்மிதாஸ்ரீ, ஆர். அசோக்குமார் மற்றும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திண்டுக்கல் தொழில்நுட்ப நேர்முக உதவியாளர் டி.வல்லவன் சிறப்பாக செய்திருந்தார்.

You Might Also Like

த.வெ.க தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாநகரத் தலைவர் சையது அசாருதீன் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

திண்டுக்கல் கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் 13-ம் ஆண்டு விழா மற்றும் பணியேற்பு விழா

ஜி.டி.என். இயற்கை மற்றும் யோகா ஆராய்ச்சி மருத்துவக்கல்வி ஒருநாள் இலவச நீரிழிவு மருத்துவ விழிப்புணர்வு முகாம்

இரத்தக் கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இரத்ததான முகாமில் 50க்கும் மேற்பட்டோர் இரத்ததானம்!

திண்டுக்கல் குஜிலியம்பாறையில் பஞ்சமி நிலத்தை பஞ்சமருக்கே வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிமாவட்டம்

அருள்மிகு களியங்காடு சிவன் கோயில் திருவிளக்கு பூஜை

July 20, 2024 60 Views
மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்
பொய்கையில் கிறிஸ்துவின் அற்புத திருச்சபையின் ஆண்டு விழா
மாநில‌ அளவிலான எரிபந்து போட்டியில்
ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் இறகு பந்து போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?