By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதுக்கடை அருகே கூலி தொழிலாளி தூக்கில் இறந்த நிலையில் பிணம் மீட்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதுக்கடை அருகே கூலி தொழிலாளி தூக்கில் இறந்த நிலையில் பிணம் மீட்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

புதுக்கடை அருகே கூலி தொழிலாளி தூக்கில் இறந்த நிலையில் பிணம் மீட்பு

Last updated: February 25, 2026 7:16 pm
February 25, 2026
8 Views
Share
SHARE

புதுக்கடை, பிப். 25 –

புதுக்கடை அருகே தேங்காப்பட்டணம் பகுதி அரச குளம் என்ற இடத்தை சேர்ந்தவர் தங்கநாடார் (79). கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவியின் ஞானம் என்பவர் கடந்த சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு ஒரு மகள் உண்டு. மகள் குடும்பத்துடன் ஒடிசா மாநிலத்தில் வசித்து வருகிறார். எனவே தங்கநாடார் ஊரில் தனியாக குடும்ப வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடைசியாக 23ம் தேதி அன்று அவரை அக்கம் பக்கத்தினர் வெளியே பார்த்துள்ளனர். பிறகு அவரை காணவில்லை. இது குறித்து உறவினர்களிடம் தெரிவித்தனர். அவரது வீட்டில் பார்த்த போது அவர் வீட்டு அறையில் உள்ள அறையில் தூக்கில் தொங்கி இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

உறவினர்கள் உதவியுடன் அவரது உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து இறந்தவரின் அண்ணன் மகன் இம்மானுவேல் என்பவர் அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து முதியவர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

விளாத்திகுளத்தில் பாஜக வடக்கு ஒன்றியம் சார்பில் ‘நாளை நமதே தமிழ்நாடும் நமதே’ மத்திய அரசு பட்ஜெட் விளக்க சக்தி கேந்திர தெருமுனை கூட்டம்
மக்கள் குறைதீர்க்கும் முகாம்
சுசீந்திரம் அருகே பட்டப்பகலில் 90 ஆயிரம் ரூபாய் திருட்டு
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு – குளிக்க, பரிசல் இயக்க தடை நீடிப்பு
திமுக பற்றி பேசுவதற்கு தமிழர்களை வஞ்சிக்கும் பாஜக அரசுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவிற்கு அருகதை கிடையாது: அமைச்சர் மனோ தங்கராஜ்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குழுமத்தின் சார்பாக 1.5 கோடி மதிப்பீட்டில் ஏழை

November 9, 2024
38 Views
உலகத் தாய்மொழி தின உறுதிமொழி ஏற்பு
ஒகேனக்கல் கணவாய் பகுதியில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து; 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்
சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் விழா
மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account