வேலூர், அக். 06 –
புதிய பாரதம் அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நல மாநில சங்கம் சார்பில் இருபதாம் ஆண்டு நிறைவு விழா முன்னிட்டு திருவலம் அடுத்த கம்பராஜபுரம் திரௌபதி அம்மன் கோயில் வளாகத்தில் விபத்து காப்பீடு காசோலை 2 லட்சம் மாநில தலைவர் வேல்முருகன் வழங்கினார். மாநில செயலாளர் கயல்விழி, மாநில பொருளாளர் சீதா, மாநிலத் துணைத் தலைவர் சிவானந்தம், மாவட்ட செயலாளர் பாரதி, கம்ராஜபுரம் பொறுப்பாளர் மைதிலி சிவகுமார், வில்வம் பெருமாள், தனலட்சுமி, கருணாகரன், பிரேமா மற்றும் கார்த்திகா, ஆர்த்தி, ஜான்சி, தொழிலாளர் நல வாரியம் பதிவு செய்ய 420 நபர்கள் புதிதாக பதிவு செய்துள்ளனர். பதிவு செய்த அனைவருக்கும் இலவசமாக பதிவு செய்து தரப்பட்டது.



